Two Leaves

Two Leaves Society, Economy, History, Politics. Everything will be discussed here. Two Leaves welcomes you all.

பாஜக - திமுக இடையே ஏற்கனவே இருந்த ரகசிய உறவு இப்போது வெளிப்பட்டுள்ளது; தலைவராக இருப்பதை விட ஒரு நல்ல மனிதராக இருங்கள் சீ...
20/08/2024

பாஜக - திமுக இடையே ஏற்கனவே இருந்த ரகசிய உறவு இப்போது வெளிப்பட்டுள்ளது; தலைவராக இருப்பதை விட ஒரு நல்ல மனிதராக இருங்கள் சீமான் என அறிவுறுத்தும் ராஜேஸ்வரி பிரியா! Rajeswaripriya M Priya GuruNathan Idam Valam

Link: https://youtu.be/BfZtTp1GLbc

பள்ளிவாசல்கள், மதரஸாக்களை அபகரிக்கவே வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் பாஜக; அரசியல் & தனி மனித பழிவாங்கலுக்கா...
10/08/2024

பள்ளிவாசல்கள், மதரஸாக்களை அபகரிக்கவே வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை கொண்டுவரும் பாஜக; அரசியல் & தனி மனித பழிவாங்கலுக்காக குண்டர் சட்டம் பயன்படுவதாக சொல்லும் தடா ராஹீம்!
தடா ஜெ. ரஹிம் Priya GuruNathan Idam Valam

Link: https://youtu.be/NrhECggsPiw

GOAT songs - REACTION 🔥கமலை கழட்டி விட்ட பிக் பாஸ்; மழை பிடிக்காத மனிதன் படத்தில் Leak ஆன ஒரு நிமிட சீன்!         Venkat...
08/08/2024

GOAT songs - REACTION 🔥கமலை கழட்டி விட்ட பிக் பாஸ்; மழை பிடிக்காத மனிதன் படத்தில் Leak ஆன ஒரு நிமிட சீன்! Venkat Prabhu Actor Vijay Vijay Antony Vijay Milton

Link: https://youtu.be/F0BKOZhRBBU

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி 2026 வரை நீடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. எங்களைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் - பா...
30/07/2024

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி 2026 வரை நீடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. எங்களைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் - பாஜக மோதலை வேடிக்கைதான் பார்க்கிறோம். இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். 2026 தேர்தலில் வென்று நாங்கள் ஆட்சி அமைப்போம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழால் முடியும் என்ற வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. இது வரவேற்கத...
30/07/2024

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழால் முடியும் என்ற வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, அன்னைத் தமிழுக்கு கால் நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வரும் துரோகத்தை மறைக்கும் அரசின் முயற்சி வெற்றி பெறாது: பாமக நிறுவனர் ராமதாஸ்

நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து மீட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், மரு...
30/07/2024

நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து மீட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தோர...
30/07/2024

வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவுகளில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தோருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக கிடைக்க வேண்டிக் கொள்கிறேன்: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மஹாராஷ்டிர மாநில மு...
30/07/2024

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மஹாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாக்கருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக வ...
30/07/2024

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மானு பாக்கருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் ஒற்றையர் பிரிவில் மானு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடி...
30/07/2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடியை முற்றுகையிட முன்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் உட்பட 1000 பேர் கைதாகியுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அம...
30/07/2024

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என அம்மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் தன்சிங் ராவத் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்ப...
30/07/2024

வயநாடு நிலச்சரிவின் சோகமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் துயரமுற்ற குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு & நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க வேண்டும்: த.வெ.க தலைவர் விஜய்

Address

Ashok Nagar Chennai
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when Two Leaves posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Two Leaves:

Share