பெண்களின் குரல் மாத இதழ்

  • Home
  • India
  • Chennai
  • பெண்களின் குரல் மாத இதழ்

பெண்களின் குரல் மாத இதழ் பாலின சமத்துவமே பெண் சுதந்திரத்தின் ஆணிவேர்

மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு! - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிச்சாமிதிர...
21/04/2025

மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு! - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி

திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் பிரியங்கா, லதா, மருதம்பாள் என்ற 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும், இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இந்த உயிரிழப்புகள் என மக்கள் கூறுகின்றனர்.

மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீரைக் கூட சுகாதாரமாக அளிக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?

இந்த பொம்மை முதலமைச்சரைப் பார்த்து நான் கேட்கிறேன்- அவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா இல்லையா?

ஆட்சிக்கு வருவதற்கு முன் மனுக்களை வாங்கி ஒரு பெட்டியில் போட்டார்; இதனை நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை என்றால் கோட்டைக்குள் வந்து என் கதவைத் தட்டிக் கேள்வி கேளுங்கள் என்றார். அந்த மனுக்களையே அவர் இன்னும் நிறைவேற்றிய பாடில்லை!

இப்படிப்பட்ட முதல்வர் ஆளும் அரசும், அதே போன்று மக்களின் மனுக்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காத அரசாகவே இருக்கிறது!

மக்களின் குறைகளை கேளாத, நிறைவேற்ற வக்கில்லாத இந்த திமுக அரசு, ஒரு Coma அரசு!

உடனடியாக இந்த உயிரிழப்புகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; தமிழ்நாடு முழுக்க குடிநீரை சுகாதார முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

  Deepavali |   2024 |  # அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
30/10/2024

Deepavali | 2024 | # அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

30/10/2024

| | | # தீபாவளி பண்டிகையையொட்டி ஆவினில் இனிப்பு, கார வகைகள் விற்பனை அமோகம். சுமார் ரூ.115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடி அதிகமாக விற்பனையாகி உள்ளதாகவும் நிர்வாகம் தகவல்!

  |   |   | # தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலை...
30/10/2024

| | | # தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தகவல்.

  |   |   |  #சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் எனவும்திருவள்ளூர்,...
30/10/2024

| | | #சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் எனவும்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

  |   |   |  #பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி  முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் ...
30/10/2024

| | | #பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாளையொட்டி முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 # Chennai |   |   |   |  #சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கும், ஒரு கிராம் ரூ.6...
30/10/2024

# Chennai | | | | #சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கும், ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து ரூ.7,440-க்கு விற்பனையாகிறது.

  |   |  #தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு...
30/10/2024

| | #தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு பயணம் செய்ததாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தகவல்!

  |   |   |   |  #தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு இன்று அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
30/10/2024

| | | | #தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு இன்று அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

  |   |   |  # நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...
30/10/2024

| | | # நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் இரு அணிகளும் 1-1 என சமனில் இருந்தது.
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் விளாசி அசத்தினார். மறுபுறம் கவுர் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

  |   |   |   |   |  # தீபாவளியையொட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் விடுமுறை!
29/10/2024

| | | | | # தீபாவளியையொட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் விடுமுறை!

  |   |   |  #தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.
29/10/2024

| | | #தீபாவளியை முன்னிட்டு பட்டாசு, வெடிகளைக் கையாளுவது குறித்து வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when பெண்களின் குரல் மாத இதழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to பெண்களின் குரல் மாத இதழ்:

Share

Category