Pesu Tamizha Pesu Channel

Pesu Tamizha Pesu Channel This is the official page of Pesu Tamizha Pesu channel.
(347)

கரூர் நெரிசல் சம்பவம் CBI அதிகாரிகள் 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing M. K....
03/11/2025

கரூர் நெரிசல் சம்பவம் CBI அதிகாரிகள் 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing M. K. Stalin Udhayanidhi Stalin
TVK Vijay

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு CBI அதிகாரிகள் ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்...

03/11/2025

வேலை,கொள்முதல் ஊழல் - Happy தமிழ்நாடு Day | DD Show

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது
03/11/2025

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது

பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இ.....

இன்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.9...
03/11/2025

இன்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது
03/11/2025

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு ....

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 50 ஓவர்...
03/11/2025

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி
03/11/2025

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் .....

இன்றைய கார்டூன் 03-11-2025DMK - Dravida Munnetra Kazhagam  DMK ITWing  M. K. Stalin  Udhayanidhi Stalin  Edappadi K. Pal...
03/11/2025

இன்றைய கார்டூன் 03-11-2025
DMK - Dravida Munnetra Kazhagam DMK ITWing M. K. Stalin Udhayanidhi Stalin Edappadi K. Palaniswami AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) BJP Tamilnadu TVK Vijay

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் அவர்கள் தனது சொந்த செலவில் அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல், துற...
02/11/2025

மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் அவர்கள் தனது சொந்த செலவில் அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல், துறையூர், சித்தாதூர், சித்திரைகூடம், வலையபுத்தூர் கிராமங்களை சுற்றி உள்ள இளைஞர்களுக்கு (5Cricket Kit) விளையாட்டு உபகரணங்களை வழங்கினார், இலக்கியமன்ற தலைப்பில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுவன் S.கனிஷ்கரனுக்கு பாராட்டுகளை தெரிவித்து, உதவித் தொகையை வழங்கினார்.
Edappadi K. Palaniswami Maragatham Kumaravel AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) .tamilnadu .official

02/11/2025

நான் தான் திருச்சி . திருச்சி தான் நான் | Political troll

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக அஇஅதிமுக இரண்டாம் கட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயி...
02/11/2025

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக அஇஅதிமுக இரண்டாம் கட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
K. Palaniswami .tamilnadu All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)

01/11/2025

அற்ப அரசியல் செய்யும் ஸ்டாலின் -அண்ணாமலை. ! | DMK | Kanimozhi | Modi | Stalin

Address

Chennai
600042

Telephone

+917904179896

Website

https://whatsapp.com/channel/0029VaG1uS04yltYKru0Ag3v

Alerts

Be the first to know and let us send you an email when Pesu Tamizha Pesu Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pesu Tamizha Pesu Channel:

Share