11/02/2024
தமிழ் எங்கள் உயிர்மெய்
பிரம்மாண்ட இறுதிச்சுற்று நேரலை
கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு சுற்றுகளைக் கடந்து வந்துள்ள
சொற்போர் வீரர்களும், வீராங்கனைகளும் ஒற்றைக்கு ஒற்றையாய் மோதிக்கொள்ளும்
பிரமாண்ட இறுதிச்சுற்று இன்னும் சில மணி துளிகளில்...
நேரலை...
பட்டத்தை வெல்லப்போவது யார்?
11/2/24
ஹிந்துஸ்தான் கல்லூரி- கோவை.
இதுவரை தொலைக்காட்சியிலும், இணையத்திலும்,
உங்கள் இதயத்திலும் ஆதரவு அளித்த ரசிகர்களின்
கண்கள் முன்னே நடக்கும் நிகழ்ச்சிக்கு பேராதரவு தாரீர்....
🙏🙏🙏
Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: https://www.youtube.com/srisankaratvktpl
► Facebook: https://www.facebook.com/sankaratv/
► Instagram: https://www.instagram.com/srisankaratv/
► Twitter: https://www.twitter.com/sankaratv
Stay Connected with us! Follow us for further updates: