MM7

MM7 This the page of YouTube channel.

03/04/2023

டிக்கெட் இருந்தும் ஏன் அவர்களை உள்ளேவிடவில்லை?

https://youtu.be/v6tJbmw7fOg வீடியோவுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே
03/04/2023

https://youtu.be/v6tJbmw7fOg வீடியோவுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே

எதிர்ப்பின் அழுத்தின் காரணமாகவே அவரை தகுதி நீக்கம் செய்து இருக்கின்றனர்.இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் "நான் கீழே விழுந்துதா...
30/03/2023

எதிர்ப்பின் அழுத்தின் காரணமாகவே அவரை தகுதி நீக்கம் செய்து இருக்கின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் "நான் கீழே விழுந்துதான் எனக்கு பல் உடைந்தது" என்று கூறினார். குறளற்றவர்களின் குறள்வலையை நெருக்கிப்பிடிப்பதே ஆதிகாரத்தின் ஆதிக்கம்.

Justice served(denied)
#என்னங்கசார்உங்கசட்டம்

அதிகாரம் பக்கம் அரசியல்

07/09/2022
அக்நிபாத் என்றால் என்ன? அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்தில் சிப்பாய் அளவில் 4 ஆண்டிற்க்கு ஒப்பந்தத்தில் ஆட்கள் சேர்க்கப...
18/06/2022

அக்நிபாத் என்றால் என்ன? அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்தில் சிப்பாய் அளவில் 4 ஆண்டிற்க்கு ஒப்பந்தத்தில் ஆட்கள் சேர்க்கப்படுவர் அக்நிபாத் மூலம் வேலை தானே கிடைக்கிறது ஏன் இந்த போராட்டங்கள்? •முதன்மையான காரணம் இதை எதிர்ப்பதற்க்கு.வேலை திண்டாட்டம் அக்நிபாத் மூலம் வேலையில் சேர்ந்து 4 ஆண்டு முடிந்த உடன் அடுத்து என்ன வேலை அவர்கள் சேருவார்கள். இளமை பருவத்திலயே வேலை இன்மை இந்த நாடு சந்திக்க நேரிடும்.அவர்களுக்கு இந்த பணி என்பது நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது. •அடுத்து பல நபர்கள் தன்னுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சிப்பாய் காண உடல் அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு....

அக்நிபாத் என்றால் என்ன? அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்தில் சிப்பாய் அளவில் 4 ஆண்டிற்க்கு ஒப்பந்தத்தில் ஆட்க....

அக்நிபாத் என்றால் என்ன?அக்னிபாத்  திட்டம் என்பது ராணுவத்தில் சிப்பாய் அளவில் 4 ஆண்டிற்க்கு ஒப்பந்தத்தில் ஆட்கள்  சேர்க்க...
18/06/2022

அக்நிபாத் என்றால் என்ன?
அக்னிபாத் திட்டம் என்பது ராணுவத்தில் சிப்பாய் அளவில் 4 ஆண்டிற்க்கு ஒப்பந்தத்தில் ஆட்கள் சேர்க்கப்படுவர்

அக்நிபாத் மூலம் வேலை தானே கிடைக்கிறது ஏன் இந்த போராட்டங்கள்?
•ராணுவத்தில் சேலவிடும் பேன்ஷன் பணத்தை குறைக்கவே இந்த திட்டம்.
•முதன்மையான காரணம் இதை எதிர்ப்பதற்க்கு.
வேலை திண்டாட்டம் அக்நிபாத் மூலம் வேலையில் சேர்ந்து 4 ஆண்டு முடிந்த உடன் அடுத்து என்ன வேலை அவர்கள் சேருவார்கள். இளமை பருவத்திலயே வேலை இன்மை இந்த நாடு சந்திக்க நேரிடும்.
அவர்களுக்கு இந்த பணி என்பது நிரந்தரம் இல்லாமல் இருக்கிறது.

•அடுத்து பல நபர்கள் தன்னுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சிப்பாய் காண உடல் அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு. எழுத்து தேர்வுக்காக 2 ஆண்டுகளாக( அதாவது பேரிடர் காலத்திற்கு முன்பிளிருந்து )காத்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நிரந்தரமில்லாத இந்த அக்னிபாத்‌ திட்டம் வேண்டாம் எங்களுக்கு நிரந்தர வேலையே வேண்டும்
-போராட்டக் கலத்தில் மாணவர் கூறியது.

•ஒரு திறம்பட சிப்பாயாக மாறுவதற்க்கு அவர்களுடைய முதல் 3 ஆண்டு பணியே அவர்களுக்கு உதவியாக இருக்கும் ஆனால் மோத்த பணிபுரியும் ஆண்டுகளே வெரும் 4 ஆண்டாக இருக்கும் அக்நிவீர்-களால் தங்கள் பணியை திறம்பட செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியே.
-இதை முன்னால் ராணுவ அதிகாரிகள் வெளிப்படுத்தியதாக ஓர் பத்திரிக்கையாளர் குறிப்பிட்டார்.

18/06/2022

நீ இந்த சாதி அவன் அந்த் சாதினு பிரிச்சு பேசுற டீச்சர் எங்க
எல்லோரும் சமம் தானே டீச்சர் பாடம் எடுத்த மாணவர் எங்க

சாதியெல்லாம் இப்போ யாருங்க பாக்குறா?

எங்கள பிரிச்சதே இந்த சனாதன தர்மம் தான்
12/06/2022

எங்கள பிரிச்சதே இந்த சனாதன தர்மம் தான்

11/06/2022

அன்பு நண்பர்களுக்கு,
நபிகள் நாயகம் அவர்களைப் பற்றி பாஜாகா-வை சேர்ந்த நுபுர் சர்மா அவர்கள் அவதூறு கூறியதன் காரணமாக அரபு நாடுகளின் அரசிடமிருந்து கண்டும் எதிர்வினை வந்தது. இதை தொடர்ந்து இங்கே இருக்கும் சிலரோ அரபுநாடுகளின் எதிர்வினையை ஆரவாரத்துடன் அதை வரவேற்கின்றனர். அரபுநாடுகளின் எதிர்ப்பு என்பது அரசியல் ரீதியான காரணங்களே தவிர. நபிகள்‌நாயகத்தின் மீதான பாசமோ , இந்திய முஸ்லிம்களின் மீது அனுதாபமோ கிடையாது. இதற்கு சாட்சி கடந்த காலத்தை எடுத்து பார்த்தாலே நமக்கு தெரிந்துவிடும் உலகளாவிய அளவில் ஏனைய நிகழ்வுகள் இஸ்லாதிற்க்கும், நபிகள் நாயகதிற்க்கும் கலங்கம் விளைவிக்கும் நடவடிக்கை அரங்கேறியது. இதை கண்டும் காணாததுப்போல் மெளனமாக இருப்பது ஏன். உலகளாவிய அரங்கிலும், இந்திய அளவிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது இதை எல்லாம் கண்டு கொண்டதா இந்த அரபு நாடுகள். இப்பொழுது அவர்கள் வாய்யை திறப்பதற்காண காரணம் இந்தியா கச்சா எண்ணெய்யை அரபுநாடுகளிடம் இருந்து வாங்குவதை கணிசமாக குறைக்கப்பட்டது தண் விளைவே எதிர்வினைக்கான காரணமே தவிற. அரபுநாடுகள் உலக முஸ்லிம்களுக்கான அனுதாபிகள் கிடையாது. இந்திய முஸ்லிம்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்டவர்களே.

- முஹம்மது முஃபீத்

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when MM7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MM7:

Share