Arun & Aravind - The Twins

Arun & Aravind - The Twins ◾Casting Directors for Movies & Ads
◾Reality Show Organisers for Vijay Tv
◾Public Speakers

Indian born twins Arun n Aravind who are labelled as the rising star in media Industry for event co-ordinating in small screen and reality shows.

“Together is our favorite place to be ❤️✨”Vaishali & Priya Nilan & Navilan - Brothers
25/06/2025

“Together is our favorite place to be ❤️✨”

Vaishali & Priya Nilan & Navilan - Brothers

"Smiles, sunshine, and lotus pond vibes 🌸💛 Cherishing these precious moments together!"Vaishali & Priya Nilan & Navilan ...
24/06/2025

"Smiles, sunshine, and lotus pond vibes 🌸💛 Cherishing these precious moments together!"

Vaishali & Priya Nilan & Navilan - Brothers

நேரில் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் 👇தொடர்பு கொள்க : 7373 16 7473(இது முற்றிலும் இலவசம்) ❤️
24/06/2025

நேரில் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் 👇
தொடர்பு கொள்க : 7373 16 7473
(இது முற்றிலும் இலவசம்) ❤️

24/06/2025

#படித்ததும்_பகிர்ந்துவிட்டேன் :

ஸ்கூட்டியிலும் மோட்டர் சைக்கிளிலும் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களே...

கொஞ்சம் கவனமாக மெதுவாக செல்லுங்கள்....

15 நிமிடத்திற்கு முன்னமே கிளம்பி விடுங்கள்
அவசர அவசரமாக செல்லவேண்டாம்...

நேற்றுக்கு முந்தய தினம் சென்னையில் ஒரு விபத்து இன்று செங்கல்பட்டு அருகே...ஆபத்து என்னவோ குழந்தைகளுக்கே 🥲

நமது குழந்தைகள் தவறி விழுகையில் அது மிகப்பெரிய வலியை தருகிறது...

முடிந்தவரை பள்ளி வாகனத்திலோ அல்லது ஆட்டோக்களிலே அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள்... பொருளாதார சூழ்நிலை உண்டுதான்...ஆனால் அதை குழந்தைகள் வாழ்வில் காட்ட வேண்டாம்.....

சமீப காலமாக நிறைய விபத்துகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன...

கொஞ்சம் கவனம் செலுத்தினால் முடிந்தவரை தவிர்க்கலாம்...

பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் அலைபேசியை வீட்டிலேயே வைத்து விட்டு வருவது நல்லது...

குழந்தைகளை திட்டிக்கொண்டே அழைத்து செல்ல வேண்டாம்...

அவசர அவசர மாக செல்ல வேண்டாம்... ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை...

முடிந்தவரை வளைவுகளில் நின்று கவனித்து செல்லுங்கள்... நெடுஞ்சாலைகளை முடிந்தவரை தவிர்த்து மாற்றுபாதை இருந்தால் பயன்படுத்துங்கள்...

ஏதோ மனதில் தோன்றியது...!

🥹🥹 Shared

"Together we rise, together we shine." 🥰Vaishali & Priya Nilan & Navilan - Brothers
23/06/2025

"Together we rise, together we shine." 🥰
Vaishali & Priya Nilan & Navilan - Brothers

“Temple visits, family vibes & matching smiles ✨🚗🛕 Blessed moments like these are forever!”Vaishali & Priya  Nilan & Nav...
22/06/2025

“Temple visits, family vibes & matching smiles ✨🚗🛕 Blessed moments like these are forever!”

Vaishali & Priya Nilan & Navilan - Brothers

"Three generations, one happy frame ❤️✨ Celebrating love, togetherness, and timeless bonds."Nilan & Navilan - Brothers N...
21/06/2025

"Three generations, one happy frame ❤️✨ Celebrating love, togetherness, and timeless bonds."

Nilan & Navilan - Brothers Nilan & Navilan - Brothers Jayanthi Raja Mahendiran

Guess the Temple🩷
20/06/2025

Guess the Temple🩷

20/06/2025

வெள்ளிக்கிழமை வந்தாலே "Weekend" feel வந்துடுது... வேலை பாக்கவே மனசு வரல...
எனக்கு மட்டும் தான் இப்படியா? உங்களுக்கு எப்படி 🤔🤪

Guess The Location Makkale 🥰
19/06/2025

Guess The Location Makkale 🥰

டீவி நிகழ்ச்சிகளை நேரில் காண விருப்பம் உள்ளவர்கள்(WhatsApp Here 👉 : 7373 16 7473)இது முற்றிலும் இலவசம் 🙂
19/06/2025

டீவி நிகழ்ச்சிகளை நேரில் காண விருப்பம் உள்ளவர்கள்
(WhatsApp Here 👉 : 7373 16 7473)

இது முற்றிலும் இலவசம் 🙂

Address

Plot 308, No 9 F2 4th Cross, Rajamannar Salai, KK Nagar
Chennai
600093

Alerts

Be the first to know and let us send you an email when Arun & Aravind - The Twins posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arun & Aravind - The Twins:

Share