23/12/2023
வன்னிய சொந்தங்களுக்கு வணக்கம்,
நமது *ஆட்சியர் அறக்கட்டளை*
Degree படித்த மாணவர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து *ARAM IAS ACADEMYல்
UPSC IAS IPS 2025 தேர்வுக்கான Prelims&Mains பயிற்சிக்கு அனுப்புகிறது.
தேர்வு நடைபெறும் நாள் 28-01-2024.
Apply செய்வதற்கு கடைசி நாள்
*10-01-2024*
உங்களுடைய
WhatsApp number, Address, சாதி சான்றிதழ், நீங்கள் தேர்வு எழுத விரும்பும் இடம். Degree (அ) Provisional சான்றிதழை இணைத்து கீழ்க்கண்ட Email I'd இல் விண்ணப்பிக்கவும். [email protected].
நமது மாணவர்கள் பயிற்சி பெறப் போகும் அகாடமில் படித்த மாணவரே கடந்த ஆண்டின் UPSC தேர்வில் தமிழகத்தின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
மேலும் நமது சமுதாயத்தை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது (Home cader) ஐஏஎஸ் அதிகாரியை உருவாக்கிய அகாடமியும் இதுவே.
(சொந்தங்கள் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து IAS IPS படிக்க விருப்பம் உள்ள மாணவர்களை தேர்வு எழுத செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.)
தேர்வு நடைபெறும் இடங்கள் :
சேலம், தருமபுரி, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், வந்தவாசி, சென்னை
நன்றி
இயக்குனர்,
ஆட்சியர் கோ.அன்புவிஜயன்
9384623224
சொந்தங்களே பகிர்ந்து நம் மாணவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்