11/02/2025
BREAKING NEWS
மோடியை ஒரு ஆளாக கூட மதிக்கவில்லை
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவல் மேக்ரோன் உலக நாடுகளில் வந்த அனைத்து vip களையும் கை குலுக்கி உற்சாகப்படுத்தினார். ஆனால், இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள் தானாக கை கொடுத்து பேசலாம் என நினைத்தாலும் அதை நிராகரித்து மற்ற உலக நாடு தலைவர்களை கை குலுக்கி பேசினார் இமானுவேல்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் தான் ஒரு பிரதமருக்கு உண்டான மரியாதையை கொடுக்கும்,ஒரு நாட்டின் வளர்ச்சி தான் நாட்டுக்கு மரியாதை கொடுக்கும்