Uyirmmaimedia

Uyirmmaimedia Official page of Uyirmmai, a leading publication representing Uyirmmai.com , Uyirmmai tv , Uyirmmai

உங்கள் உயிர்மை மின்னிதழில்மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே – நர்சிம்--------------...
14/08/2023

உங்கள் உயிர்மை மின்னிதழில்
மூவாத உயர்த்தமிழ்ச் சங்கத்தில் 14 : முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே – நர்சிம்
---------------------------------------------------------------------
அந்த நள்ளிரவில், ஐந்தருவியில் குளிக்கும்போது மூச்சு முட்டியதும், சட்டென நீருக்கும் பாறைக்கும் இடையில் நின்று சற்று ஆசுவாசப்பட்டு, மீண்டும் குளிக்கையில் பாறைகள் தலையில் தடதடவென வந்து விழுவது போன்ற உணர்வு.
-------------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் – 7நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்--------------------------------...
28/10/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் – 7
நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்-
--------------------------------------------------------------------------

ஒரு சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது தைராய்டு குறைவாக சுரக்கிறப் பிரச்சனை வரலாம். ஒருவேளை தைராய்டு பிரச்சனைக்காக மாத்திரை சாப்பிடுவதால் கருவில் இருக்கிற சிசுவுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. மாத்திரை எடுக்கவில்லையென்றால்தான், குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

--------------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் – 6கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்-----------------------------------------...
17/10/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் – 6
கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்-
--------------------------------------------------------------------------
2021 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோயில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது.
--------------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் – 5உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்---------------------------------------...
10/10/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் – 5
உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்-
--------------------------------------------------------------------------
நேரம் பார்த்து வேலை செய்யும் சூரியன் வீட்டு கடிகாரத்தில் ஏதேனும் பிரச்னையென்றால் அது சூரியனை பாதிக்காது. ஆனால் நேரம் காலம் பார்க்காது வேலை செய்யும் உங்கள் உயிர்கடிகாரத்தில் ஏதேனும் பிரச்னையென்றால் கட்டாயம் உங்களை அது பாதிக்கும்.
--------------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் – 4உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள்-தீபிகா நடராஜன்----------...
01/10/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் – 4
உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள்
-தீபிகா நடராஜன்-
--------------------------------------------------------------------
இந்த ஹார்மோன் அட்ரினல் சுரப்பியை தூண்டும் வேலையே செய்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் அது “குஷிங்” நோய்க்கு (Cushing disease) வழிவகுக்கும். இதனால் திடீர் உடல் பருமன், முதுகில் கூனல், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் கடுமையான மனஉளைச்சல் ஏற்படும்.
--------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் -  3 சுரப்பிகளின் நடனம்-தீபிகா நடராஜன்----------------------------------...
22/09/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் - 3
சுரப்பிகளின் நடனம்
-தீபிகா நடராஜன்-
---------------------------------------------------------------------

பிரதமரிடம் இருந்து வரும் கட்டளை நேராக முதல்வரிடம் வந்தடையும். பின் அங்கிருந்து சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் வந்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டடையப்படும். அதே போலத்தான் நம் உடலும்! உடலில் ஹார்மோன் அளவு குறையும்போது,
--------------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்ஹார்மோன் மாயாஜாலங்கள் 2உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்----------------------------...
15/09/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
ஹார்மோன் மாயாஜாலங்கள் 2
உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
-----------------------------------------------------------------------
மஞ்சள், நீலம், பச்சை நிறங்கள் இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இப்படி சூழலின் நிறங்கள் மனநிலையை தீர்மானிப்பது போலவே உணவின் நிறங்கள் உடல் நிலையை தீர்மானிக்கும்.அது எப்படி நிறங்கள் உடல்நலனை தீர்மானிக்கும்?
-----------------------------------------------------------------------
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்தமிழுக்கு அப்பால் 50விசாரணை - க. பூரணச்சந்திரன் கே-யின் 31ஆம் பிறந்தநாளுக்கு முன்னாள் மாலை நேர...
06/09/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
தமிழுக்கு அப்பால் 50
விசாரணை - க. பூரணச்சந்திரன்

கே-யின் 31ஆம் பிறந்தநாளுக்கு முன்னாள் மாலை நேரம். இரண்டு அரசாங்க அதிகாரிகள் அவனது கைகளைப் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். யாருமற்ற ஒரு குவாரிக்கு அவனை அழைத்துச் சென்று அவன் தலையை ஒரு கல்லின்மீது சாய்த்து அமருமாறு சொல்கின்றனர்.

(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்தமிழுக்கு அப்பால் 49பொம்மை வீடு - க. பூரணச்சந்திரன் நோரா வீட்டை விட்டுச் சென்று தற்கொலை செய...
31/08/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
தமிழுக்கு அப்பால் 49
பொம்மை வீடு - க. பூரணச்சந்திரன்

நோரா வீட்டை விட்டுச் சென்று தற்கொலை செய்துகொள்ள ஆயத்தம் செய்கிறாள். டோர்வால்ட் கிராக்ஸ்டெடின் கடிதத்தைப் படிக்கிறான். தன் மனைவிமீது குற்றம் சுமத்துகிறான். தான் அவனைக் காப்பாற்றிய செயலுக்காகத் தன்னைக் கணவன் பாராட்டுவான் என்று நோரா நினைத்திருந்தாள். ஆனால் அவனோ அவளைக் கீழ்த்தரமானவள் என்று ஏசுகிறான்.

(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்தமிழுக்கு அப்பால் 48ஹாபிட் - க. பூரணச்சந்திரன்------------------------------------------------...
20/08/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
தமிழுக்கு அப்பால் 48
ஹாபிட் - க. பூரணச்சந்திரன்
-----------------------------------------------------------------

தப்பி ஓடுகிறான் பில்போ. அவனுக்குக் கிடைத்தது ஒரு மாயமோதிரம். அதை அணிபவர்கள் யார் கண்ணுக்கும் தெரியமாட்டார்கள். அதை அணிந்துகொண்டு கோலும் இடமிருந்து தப்பி மலையிலிருந்து வெளியே ஓடி, காண்டால்ஃபையும் குள்ளர்களையும் காண்கிறான். ஆனால் குழுவினரிடம் மாயமோதிரம் பற்றிச் சொல்லவில்லை. அவர்களை வார்குகள் எனப்படும் பெருஓநாய்கள் துரத்துகின்றன.
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்தமிழுக்கு அப்பால் 47இரகசியத் தோட்டம்  - க. பூரணச்சந்திரன்------------------------------------...
06/08/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
தமிழுக்கு அப்பால் 47
இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
-----------------------------------------------------------------
அவன் செடிவளர்ப்பில் ஆர்வம் கொண்டவன். அந்த இரகசியத் தோட்டத்தின் செடிகொடிகளை அறிமுகப்படுத்தி அவற்றை வளர்க்கும் முறை பற்றிச் சொல்கிறான். தொடர்ந்து தோட்டத்தைப் பண்படுத்தும் வேலையில் மேரி ஈடுபடுகிறாள். உண்மையில் அந்த வேலை அவளைப் பண்படுத்துகிறது. அதன் வாயிலாக, அவளது சுயநலச் செருக்கு குறைந்து, நற்பண்பு ஏற்படுகிறது. இந்த மாளிகைக்கு அவள் வந்து சேர்ந்த நாள் முதலாக தினமும் இரவுகளில் அவளுக்கு ஓர் அழுகுரல் கேட்கிறது.
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

உங்கள் உயிர்மை மின்னிதழில்தமிழுக்கு அப்பால் 46பரஜன் - க. பூரணச்சந்திரன்-------------------------------------------------...
25/07/2022

உங்கள் உயிர்மை மின்னிதழில்
தமிழுக்கு அப்பால் 46
பரஜன் - க. பூரணச்சந்திரன்
----------------------------------------------------------------------
இந்த அரசாங்கக் காவலனுக்கு சுக்ருவின் மகள் ஜிலி மீது ஆசை. அதனால் சுக்ரு கோபமடைகிறான். பரஜன்கள் பெண்களைக் கண்போல் காப்பவர்கள். தங்கள் பெண்கள் பிற இனத்தவரோடு உறவுகொள்ளச் சம்மதிக்காதவர்கள். ஒரு கோபமடைந்த பரஜா விலங்கைப் போன்றவன். பரஜா இனத்திற்கு நன்கு கள்ளமற்று உழைக்கவும், காட்டுக் காவலன் போன்ற ஆட்களுக்கு மரியாதை தரவும் தெரியும். ஆனால் தங்கள் மானத்தில் எவனும் கைவைக்கலாகாது
(முழுமையாக வாசிக்க முதல் கமெண்டில் உள்ள சுட்டிக்குச் செல்லவும்)

Address

New No 5 (old No 13), Parameswari Nagar 1st Street, Adyar
Chennai
600020

Alerts

Be the first to know and let us send you an email when Uyirmmaimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uyirmmaimedia:

Share