
07/03/2025
தினந்த்தோரும் நமது சேவையின் மூலமாக நாள் ஒன்றிற்கு நாம் 22உணவு பகிர்ந்து வருகிறோம். இதுவரை நாம் 341 நாட்களை சிறப்பாக கடந்து நமது சேவையை முழு ஆர்வத்துடன் செய்து வருகிறோம். இதுவரை உணவு வழங்க உதவியோர்களை பாராட்டுகிறோம் மற்றும் உணவு வழங்க பங்களிப்பு அளிப்பவரைகளையும் நமது சேவை பாராட்டி வரவேற்கிறது.