01/01/2019
சென்னைல கிராமத்து பொங்கல் கொண்டாட ஆசையா அதுவும் வேளாண் குடிமக்களோடு இணைந்து.
ஆமாங்க அதுக்கு நீங்க செய்ய வேண்டியது கீழே உள்ள படிவத்த பூர்த்தி செய்ங்க அப்பறம் மறக்காம வரும்பொழுது நம் பாரம்பரிய உடையில் வாருங்கள்.
இது நம்ம வீட்டு பொங்கல்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfASOCcrSN_MEL0-MMFICL8_VRp1xOa_NekW0fhJmEVMbCP9g/viewform?usp=pp_url
https://m.youtube.com/channel/UCGKuxK5nOO414DwNSfwgkng