A7 Tamil

A7 Tamil A7 Tamil covers all things Tamil — from global Tamil news and entertainment to culture and trending updates, wherever Tamil is spoken.

நடிகர் மதன் பாப் காலமானார்!சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் (71) காலமானார்; குணச்சித்திர வேடங்களில் நடி...
02/08/2025

நடிகர் மதன் பாப் காலமானார்!
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் நடிகர் மதன் பாப் (71) காலமானார்; குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்

01/08/2025

🔴LIVE: நல்லூர் கந்தசுவாமி கோவில் 4 ஆம் நாள் காலை திருவிழா - Nallur Kandaswamy Temple Festival 2025

30/07/2025

🔴LIVE: நல்லூர் கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் -மாலை திருவிழா - Nallur Kandaswamy Temple Festival 2025

29/07/2025

🔴LIVE நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2025 | Nallur Kandaswamy Temple Kodiyetram

28/07/2025

வெளியாகியுள்ள “அவதார் 3” டிரைலர் எப்படி இருக்கு?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அவதார்’ மூன்றாம் பாகம் Avatar: Fire and Ash படத்தின் Trailer வெளியாகி உள்ளது.

படம் டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜெர்மனியில் 100 பேருடன் பயணம் செய்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது!🔴முழு விபரம் - https://a7tv.com/100-travelers-in-ger...
28/07/2025

ஜெர்மனியில் 100 பேருடன் பயணம் செய்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது!
🔴முழு விபரம் - https://a7tv.com/100-travelers-in-germany-derailed/

தாய், தந்தை, சகோதரியைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த நபர் https://a7tv.com/maternal-fathers-sister/
28/07/2025

தாய், தந்தை, சகோதரியைக் கோடரியால் தாக்கிக் கொலை செய்த நபர்
https://a7tv.com/maternal-fathers-sister/

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when A7 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A7 Tamil:

Share

Disclaimer LIKE & FOLLOW PAGE

அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனை செய்கிறோம்.

உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை.

இந்த வீடியோவிலிருந்து வரும் உதவிக்குறிப்புகளை முயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.

ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவலை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. ஏதாவது ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்