Magnifier News

Magnifier News for Latest Tamil News www.magnifier.tv

07/02/2014

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகதலைவர் கருணாநிதியின் ஆதரவோடுமீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டி - திருமாவளவன் http://t.co/IuvzT9d5PW

07/02/2014

ஓசூர் அருகேயானைகள் விவசாயநிலத்திற்குள் புகுந்துபயிர்களைநாசம் செய்துஅட்டகாசம். http://t.co/IuvzT9d5PW

07/02/2014

பத்திரிகையாளர்களுக்குஊதியஉயர்வுகுறித்த மஜிதியாஊதியவாரியத்தின்பரிந்துரைகளைஅமல்படுத்தஉச்சநீதிமன்றம்உத்தரவு. http://t.co/IuvzT9d5PW

07/02/2014

தூத்துக்குடிஅனல்மின்நிலையத்தில்3–வதுயூனிட் பழுதால் 210மெகாவாட் மின்உற்பத்திபாதிப்பு.
http://t.co/IuvzT9d5PW

07/02/2014

இரும்புத் தாதுசட்டவிரோதமாகஏற்றுமதிசெய்யப்பட்டவிவகாரம் -நாடுமுழுவதும் சிபிஐஅதிகாரிகள் சோதனை. http://t.co/IuvzT9d5PW

07/02/2014

ஊதியஉயர்வுகோரிபொதுத்துறைவங்கிஊழியர்கள் பிப்ரவரி 10, 11-ல் வேலைநிறுத்தம். http://t.co/IuvzT9d5PW

01/02/2014

தனியார் மின் விநியோக நிறுவனங்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை. http://t.co/IuvzT9d5PW

01/02/2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். http://t.co/IuvzT9d5PW

01/02/2014

நடப்பு நிதியாண்டில் 105 புதிய நீதிமன்றங்கள் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தகவல். http://t.co/IuvzT9d5PW

01/02/2014

தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்துள்ளது. http://t.co/IuvzT9d5PW

01/02/2014

திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. http://t.co/IuvzT9d5PW

01/02/2014

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை. http://t.co/IuvzT9d5PW

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Magnifier News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share