சிட்டி மெயில்

சிட்டி மெயில் Tamil Breaking news

🔴2026ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பின் போது மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் மா...
25/02/2025

🔴2026ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பின் போது மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் மாற்றங்கள்

நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்...மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.
09/06/2024

நரேந்திர தாமோதரதாஸ் மோடி எனும் நான்...

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

மக்களவையில் I.N.D.I.A கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.
09/06/2024

மக்களவையில் I.N.D.I.A கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 234.

மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 293.
09/06/2024

மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 293.

05/05/2024

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது.

தமிழ்நாட்டில் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

- செய்திகளை உடனுக்குடன் அறிய சிட்டி மெயில் நியூஸ் வாட்ஸ்அப் சேனலை பின் தொடருங்கள்.

04/05/2024
என்கிரிப்ஷனை கட்டாயம் ஆக்கினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு...
26/04/2024

என்கிரிப்ஷனை கட்டாயம் ஆக்கினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசால் கடந்த 2021-ம் ஆண்டு 'தகவல் தொழில்நுட்பம் விதிகள்-2021' கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் அவர்களின் பயனர்களின் உரையாடல்களைக் கவனிக்குமாறும், அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசின் புதிய விதிகள் கூறுகின்றன என சமூக வலைத்தள நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், இது தொடர்பாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் வாதிடும் போது கூறியதாவது:- "வாட்ஸ்அப்பின் பிரைவசி அம்சத்துக்காக தான் இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றன. உலகில் எந்த நாட்டிலும் இதுபோன்ற சட்டங்கள் இல்லை. இந்த சட்டம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை உள்ளிட்டவற்றை மீறுகிறது.

  || "தமிழ்நாட்டில் வேட்பு மனு துவக்கம் மார்ச் 20ஆம் தேதி"  ll|| " மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி"  |   |   |   |   |   ...
16/03/2024


|| "தமிழ்நாட்டில் வேட்பு மனு துவக்கம் மார்ச் 20ஆம் தேதி" ll
|| " மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி" |
| | | | |

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து  அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்தப் பணிகளுக...
10/12/2023

மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்தப் பணிகளுக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள் – இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்,
மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

Address

T. H. Road
Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிட்டி மெயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share