Sri Chakra Publications

Sri Chakra Publications We publish world famous two great Indian epics - Mahabarata and Ramyana in Tamil. Bring your home th Welcome to our page! Wondering what this page offers!

This offers you the fountain of knowledge the great sages of our country has blessed us with. Are you a person who always wanted to learn Indian { Culture, History and its rich Heritage}. Then there is no time to wait! Get yourself the most precious treasure available on earth "Mahabarata and Ramayana" in tamil version! Bring home the joy of knowledge.

நாவலாசிரியர் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய மகாபாரதம் தொடருக்கு கும்பகோணம் தமிழ் பதிப்பு ஸ்ரீமஹாபாரதம் மற்றும் இராமாயணம...
13/11/2020

நாவலாசிரியர் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய மகாபாரதம் தொடருக்கு கும்பகோணம் தமிழ் பதிப்பு ஸ்ரீமஹாபாரதம் மற்றும் இராமாயணம் வாங்க எங்கள் இல்லத்திற்கு அக்டோபர் 2016 அன்று வருகை தந்தார்கள்.

பிரபல தமிழ் எழுத்தாளர்/கதை ஆசிரியர் திரு.பிரபஞ்சன் அவர்கள் 2012ஆம் ஆண்டு தாம்  எழுதும் மஹாபாரதம் தொடருக்கு தேவையான தகவல்...
06/09/2020

பிரபல தமிழ் எழுத்தாளர்/கதை ஆசிரியர் திரு.பிரபஞ்சன் அவர்கள் 2012ஆம் ஆண்டு தாம் எழுதும் மஹாபாரதம் தொடருக்கு தேவையான தகவல்கள் அடங்கிய கும்பகோணம் தமிழ் பதிப்பு ஸ்ரீமஹாபாரதம் பெற்றுக்கொள்ள எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தார்கள். எளிமையும், ஆழ்ந்த சிந்தனைகளைக் கொண்ட அவருடைய நட்பிற்கு நாங்கள் பெருமையடைகிறோம்.

இன்று கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த தினத்தில் அவர்கள் எங்கள் மாஹாபாரத்தையும் அதன் தொகுப்பாசிரியர் பற்றியும் எழு...
25/08/2020

இன்று கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த தினத்தில் அவர்கள் எங்கள் மாஹாபாரத்தையும் அதன் தொகுப்பாசிரியர் பற்றியும் எழுதிய கவிதையை வெளியிடப்பட்டது.

02/02/2020
23/01/2020
இயக்குனர், நடிகர் திரு. பொன்வண்ணன் அவர்கள் "உலக வரலாறு தொடர்" ஆய்வுக்காக கும்பகோணம் பதிப்பு வியாச மஹாபாரதத்தை நாடி வந்து...
23/01/2020

இயக்குனர், நடிகர் திரு. பொன்வண்ணன் அவர்கள் "உலக வரலாறு தொடர்" ஆய்வுக்காக கும்பகோணம் பதிப்பு வியாச மஹாபாரதத்தை நாடி வந்து உரையாடிய தருணத்தில் அவருடைய உலக வரலாற்றைப் பற்றிய அறிவாற்றலையும், மற்றும் புத்தக வாசிப்பில் அவருக்குள்ள பேராவலையும் கண்டு நான் பிரமித்தேன்.
இன்று அவரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Mahamahopadhya ramanujachariar photo and story of his work to bring Vaasa mahabaratham in Tamil is given. It is the orig...
21/10/2015

Mahamahopadhya ramanujachariar photo and story of his work to bring Vaasa mahabaratham in Tamil is given. It is the original version and treasure for Tamil ulagam

15/01/2015

Our publication works:

1. Mahabaratham -
Original Tamil Mahabaratham was published by M.V.Ramanujachariar in 1905 to 1932 (in Kumbakonam) translating from sanskrit (Ved Vyasa's version) to tamil by eminent sanskrit and tamil scholars of that period.
The same book is now being reprinted in 9000 pages of 9 volumes (18 parvas) at a pre-booking cost of Rs.5000/= excluding postage/courier charges. Once all the books are printed the price is subjected to change. Volume 1, 5 & 6 are now available.

2. Ramayanam is available in 6 books. Total Cost Rs.900/= excluding postage.

3. Vishnu sahasranamam Rs.180/=

4. Sundara gaandam - This book is considered to be sacred and is read frequently in order to succeed in our goals.

Contact S.Venkataramanan - +919894661259

http://nellaichokkar.blogspot.in/2009/04/blog-post.html
15/01/2015

http://nellaichokkar.blogspot.in/2009/04/blog-post.html

மகாபாரதத்தினை தமிழில் தந்த மாமனிதர் ராமானுஜாச்சாரியாரில் பணியைப் போற்ற வார்த்தைகள் ஏதும் இல்லை.ஆனால் ஒன்று அவருக்கு நம்மால் கைமாறு செய்யவேண்டுமானால் அது அம்மகானுபாவரின் மாபாரத மொழிபெயர்ப்பின் அத்துணைபாகங்களையும் வாங்கி ஒருமுறையேனும் படித்தலே சிறந்தது.

Address

Chennai
600059

Telephone

9894661259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Chakra Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Chakra Publications:

Share

Category