TNC Tamil

TNC Tamil TNC Tamil is a Tamil News Portal with the aim of reaching millions of Tamilians in India and significantly worldwide.

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்...
27/09/2025

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் பலி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து அறிவித்தது தமிழக அரசுதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் க...
27/09/2025

கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் பலி விவகாரம்: விசாரணை ஆணையம் அமைத்து அறிவித்தது தமிழக அரசு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த துயர சம்பவம் குறித்து தங்கள் இரங்கல் மற்றும் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

27/09/2025

Waqf by user என்றால் என்ன? விளக்கும் பேராசிரியர் காஜா கனி

#காஜாகனி

27/09/2025

பிரதமருடன் படித்தவர்கள் இருக்கிறார்களா? பேராசிரியர் காஜா கனி

#காஜாகனி

26/09/2025

Right Movie Review | திரைப்பட விமர்சனம் | TNC Tamil

நட்ராஜனின் மாறுபட்ட நடிப்பில் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் படம்!


26/09/2025

Balti Movie Review | திரைப்பட விமர்சனம் | TNC Tamil


25/09/2025

Andha7Naatkal Movie Review | திரைப்பட விமர்சனம் | TNC Tamil

'சூப்பர் பவர்' இருப்பது நல்லதா கெட்டதா? ஒருவரின் இறப்பை முன்னரே அறிந்தால் என்ன நடக்கும் எனச் சொல்லும் படம்!!


25/09/2025

ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை - ஐ.என்.டி.யு.சி கதிர்வேல்

24/09/2025

அதிமுக-பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது?


22/09/2025

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் - விமர்சனம் செய்யும் அரசியல்வாதிகள்


Address

HQ Building, 309/iSpaces, Level 3, 10/Old Mahabalipuram Road, Kazhipattur/. Tamilnadu
Chennai
603103

Alerts

Be the first to know and let us send you an email when TNC Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TNC Tamil:

Share