MITRA Updates

MITRA Updates We bring to you news on online.

Stay Updated through a Seamless holistic experience across Web & Print with a Perspective on variety of Subjects, be it Economy, Politics, Lifestyle, Arts, Entertainment, Travel, Technology or Health.

October 2018
15/10/2018

October 2018

31/08/2018

News Update_Mitratyms_வருமானவரி துறை அதிகாரிகள், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் எனவும், மேலும் இன்று நள்ளிரவு 12 மணி வரை அவகாசம் தர முடிவு செய்துள்ளனர்.

21/08/2018

News Update_Mitratyms_டெல்லி உயர்நீதிமன்றம், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது 4 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு.

21/08/2018

News Update_Mitratyms_தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கிட்டிற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவி சஞ்சனா இடைக்கால மனு தாக்கல். அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

21/08/2018

News Update_Mitratyms_தமிழக அரசு, கேரளா வெள்ளத்தை பாடமாக எடுத்து கொண்டு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து.

21/08/2018

News Update_Mitratyms_சென்னை உயர்நீதிமன்றம், ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்தாதது ஏன் என அதிருப்தி.

21/08/2018

News Update_Mitratyms_ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கேரளா வெள்ள நிவாரணமாக ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு  8 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது :தென்மேற்கு பர...
20/08/2018

கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு 8 நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடங்கியுள்ளது :
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரள மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. கொச்சி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்ததால் வரும் 26 ஆம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

Flight service has been started in Kochi after 8 days.

இந்த விநாயகர் சதுர்த்தியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து உள்ளது.😳🤩🤩ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீ...
20/08/2018

இந்த விநாயகர் சதுர்த்தியில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து உள்ளது.😳🤩🤩
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. சர்கார் பட ட்ரெய்லரை வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம்😎. இதே நாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட உள்ளது😍.

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when MITRA Updates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share