La Tahzan Innallaha Ma'ana

La Tahzan Innallaha Ma'ana 'D0nt Be ,SAD,Sure ,ALLAH ,is with us.'

*ஏப்ரல் 21,மே 1 உம்ரா✈️ பயண அழைப்பு*  ..*Group 1* (Special Package)புறப்பாடு: *ஏப்ரல் 21*திரும்புதல்: *மே 15*₹1,29,000/-...
06/04/2024

*ஏப்ரல் 21,மே 1 உம்ரா✈️ பயண அழைப்பு* ..

*Group 1* (Special Package)
புறப்பாடு: *ஏப்ரல் 21*
திரும்புதல்: *மே 15*
₹1,29,000/- ⭐⭐பேக்கேஜ்..

*Group 2* (Standerd Package)
புறப்பாடு: *மே 1*
திரும்புதல்: *மே 15*
₹1,07,000/- ⭐பேக்கேஜ்..

*சென்னை- ஜித்தா- சென்னை*
Gulf Air விமான பயணம் ..

மக்கா 🏢ஹோட்டல்:
Diyafat Mubarak Hotel
فندق ضيافة مبارك
(200 மீட்டர் தூர தங்குமிடம்)

மதீனா 🏢ஹோட்டல்:
Masat Al Bustan
فندق ماسة البستان
(200 மீட்டர் தூர தங்குமிடம்)

*VIP Package*
⭐⭐⭐⭐⭐
Hilton Hotel ₹149000/-

மேலதிக விபரங்களுக்கு: *HAMEEDUDEE*
*AL MUTAHIDAH UMRAH TOURS & TRAVELS*
wa.me/919962390904
📱+919677940904
Al Mutahidah Umrah Tours & Travels

Happy    to evey    and expatriate living in  . May Allah bless the country we call our home...Aameen Aameen Ya Rabbal A...
23/09/2023

Happy to evey and expatriate living in . May Allah bless the country we call our home...
Aameen Aameen Ya Rabbal Alameen...

21/09/2023
அல்ஹம்துலில்லாஹ் இந்த மாதம் 17ம் தேதி உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக வந்த ஹாஜிமார்கள் இன்று  மக்காவிலுல்ல வரலாற்று சிறப்...
19/09/2023

அல்ஹம்துலில்லாஹ் இந்த மாதம் 17ம் தேதி உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக வந்த ஹாஜிமார்கள் இன்று மக்காவிலுல்ல வரலாற்று சிறப்புமிக்க இடங்களை ஜியாரத் செய்ததுடன் இரண்டாவது உம்ராவிற்காக மஸ்ஜிதே ஜுரானாவில் நிய்யத் செய்தார்கள்.

"நவம்பர் 6" அடுத்த குழுவிற்கான புக்கிங் நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
+91 9962390904
+91 9677940904

ஹாஜி அப்துல் ஹமீத் அன்சாரி Abdul Hameed Ansari அவர்களின் வழிகாட்டுதலில் எமது ஹாஜிமார்கள் அவர்களது உம்ரா கடமைகளை சிறந்த ம...
18/09/2023

ஹாஜி அப்துல் ஹமீத் அன்சாரி Abdul Hameed Ansari அவர்களின் வழிகாட்டுதலில் எமது ஹாஜிமார்கள் அவர்களது உம்ரா கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...(17/09/2023)

நவம்பர் மாத 6ம் தேதி உம்ரா புக்கிங் நடைபெறுகிறது.

Booking Open for November Umrah Package14 Days (Chennai to Chennai) "Special Discount for Alim and Agents who come with ...
17/09/2023

Booking Open for

November
Umrah Package
14 Days (Chennai to Chennai)

"Special Discount for Alim and Agents who come with their Family and Group's"

• Air Ticket

• Visa

• Insurance

• Food

• Accommodation

• Transportation

• Ziyarath

• 5ltr Zam Zam

• Travel Kit
***Travel expenses may be vary depending upon the season***
Join with us !! 🤝
ALMUTAHIDAH
Umrah Tours & Travels
🕋 UMRAH
✈ International Tours & Visa's
More details:
*Call/Whatsapp*
📲 +91 99623 90904
📲 wa.me/+919677940904
#217, P Block, MGR Street, MMDA Colony, Arumbakkam, Chennai-600 106.
[email protected]

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே... அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் ஹிஜ்ரி 1445 மேன்மைக்குரிய ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 1(17/...
17/09/2023

அனைத்து புகழும் அல்லாஹ்விற்கே...

அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால் ஹிஜ்ரி 1445 மேன்மைக்குரிய ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 1(17/09/2023) இன்று நள்ளிரவில் எமது "50 ஆவது உம்ரா பயண குழு" அப்துல் ஹமீத் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதலில் Abdul Hameed Ansari உம்ரா பயணம் மேற்கொண்ட கண்ணியம் நிறைந்த உம்ரா பயனாளிகள் நமது தாயகத்திலிருந்து மக்கா நகரை நோக்கி உம்ரா பயணத்திற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
அவர்கள் அனைவரது உம்ராவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளப்பட்ட உம்ராவாக ஆக்கி அருள் புரிவானாக..... என்றும் துஆவில்....

Address

Chennai

Telephone

+919677940904

Website

Alerts

Be the first to know and let us send you an email when La Tahzan Innallaha Ma'ana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share