
19/09/2025
"மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
கலைஞர் மகளிர் உரிமை திட்டம், பட்டா மாறுதல், சொத்து வரி குறித்து
பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் - முதல்வர்