24/09/2025
About Discovery Books & Publications
சினிமா, சமூகம், இலக்கியம், அரசியல், அறிவியல், பொருளாதாரம் என்று பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்களை கொண்ட மிகப் பெரிய புத்தக நிலையம் டிஸ்கவரி புக் பேலஸ். சென்னையின் முக்கிய இடமாகத் திகழும் கே.கே.நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் அமைந்துள்ளது. வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திக்கும் மையமாகவும் விளங்கி வருகிறது. சினிமா, இலக்கிய நிகழ்வுகள் நடக்கும் அளவிற்கு பிரசித்திப்பெற்று இருக்கிறது. வாசிப்பு தாகத்தை தணிக்கும் புத்தக ஊற்றாக டிஸ்கவரி புக் பேலஸ் உள்ளது.
டிஸ்கவரி புக் பேலஸின் மற்றோர் அங்கமான டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் நல்ல நூல்களின் பிறப்பிடமாகத் திகழ்ந்து வருகிறது. டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனத்தில் இருந்து ரயில் திரைப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புக்கு : 8754506060, 8754507070
ஆன்லைன் அங்காடி: www.discoverybookpalace.com