Polimer News

Polimer News | No 1 Tamil News Channel In TamilNadu Number 1 Tamil News Network

10/09/2026

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம்.. ஏர்போர்ட்டில் தன்னுடைய பாஸ் போர்டை சரிபார்த்துவிட்டு தன்னை வழியனுப்ப குவிந்த மக்களை நோக்கி கையசைத்த முதலமைச்சர் விஜய்.. - ஆரவாரம் செய்து வழியனுப்பிய மக்கள்!

| | | |

10/09/2026

நண்பா I Am Coming.. லண்டனில் நடிகரும் ரேசருமான அஜித்தை சந்திக்கவிருக்கும் முதலமைச்சர் விஜய்.. ஊரே ஒன்றுக்கூடி முதலமைச்சரை வழியனுப்பிய காட்சி..!

| | | |

10/09/2026

வேலூர் காட்பாடி அருகே தேவாலயம் கட்டும் பணியின் போது மேல் தளம் சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 3 பேர் உ**ழந்த சோகம்.. சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் கொடுத்த பேட்டி..

➤ மந்தி கிருஷ்ணாபுரம், தமிழகம் - ஆந்திரா எல்லையோர பகுதி

| | | |

10/09/2026

பானுமதி வெல்ல வேண்டும்.. துரோகத்தை வேரறுப்போம்...! தாராபுரத்தில் அ.தி.மு.க வேட்பாளராக பானுமதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்..!

| | | | | |

10/09/2026

தளபதிக்காக, தமிழுக்காக கடலில் குதித்தோம்.. உள்ள போக போக எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா? - அமைச்சர் ராஜ்மோகன் சொல்ல சொல்ல ரசித்து கேட்ட சபாநாயகர்

| | |

   ||  முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் பயணமான விஜய் |   |   |   |   |
10/09/2026

|| முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக பிரிட்டன் பயணமான விஜய் | | | | |

10/09/2026

”எங்க வீட்டுல எல்லாருமே தி.மு.க தான், ஆனா நான் எல்லார் கிட்டயும் பேசி த.வெ.கவுக்கு ஓட்டு போட வச்சேன்”.. அவர பாக்குறதே எனக்கு வரம் - லண்டன் செல்லும் முதல்வர் விஜயை பார்க்க திருவண்ணாமலையில் இருந்து சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்த தீவிர தொண்டர் பேட்டி

| | |

10/09/2026

மிசா குறித்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் சர்ச்சையாக பேசிய ஆர்.எஸ்.பாரதி..

| | | | | |

10/09/2026

”அவர பாத்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இன்னைக்கு தூங்குவோமானு கூட தெரில அவ்ளோ சந்தோஷம்” - முதல்வர் விஜயை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளிய இளைஞர்கள்

| | |

10/09/2026

இரவு தலைப்புச்செய்திகள் ||

Address

Balaji Nagar 1St Street, Royapettah
Chennai
600014

Alerts

Be the first to know and let us send you an email when Polimer News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Polimer News:

Shortcuts

Share