13/04/2024
இன்று மாலை தென்காசி நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அவர்களை ஆதரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் திருமலாபுரம் தி.மு ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சங்கரன்கோவில் தேரடி வீதி அருகில் கழக பொதுச் செயலாளர் ஐயா வைகோ அவர்கள் வாக்கு சேகரித்த போது உடன் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் டாக்டர் சதன் திருமலை குமார் மாவட்ட கழக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் மாநில மருத்துவர் அணி செயலாளர் அண்ணன் டாக்டர் சுப்புராஜ் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்