Remarkable Ramesh

Remarkable Ramesh 🧳Unveiling thrilling destinations daily
🛕 Temple Explorer
🚗Travel 🕉️Spirituality 🥳Fiesta Forever Video Creator
(1)

ஆறுவிரல் பாதத்தில் கொண்ட மகாலட்சுமி அருள்பாலிக்கும் அதிசய கோவில்https://youtu.be/9Mf7GSqF6dM
08/08/2025

ஆறுவிரல் பாதத்தில் கொண்ட மகாலட்சுமி அருள்பாலிக்கும் அதிசய கோவில்

https://youtu.be/9Mf7GSqF6dM

திருப்பம் தரும் தென் திருப்பதி திருமலை வையாவூர் | Thirumalai Vaiyaavoor Perumal TempleVideo Link: https://youtu.be/YP0r8...
06/08/2025

திருப்பம் தரும் தென் திருப்பதி திருமலை வையாவூர் | Thirumalai Vaiyaavoor Perumal Temple

Video Link: https://youtu.be/YP0r8ufA8iI

மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு  | Melmalayanur Angalamman History in Tamil Full Video Link: https://youtu.be/VcRgfzi3xT...
03/08/2025

மேல்மலையனூர் அங்காளம்மன் வரலாறு | Melmalayanur Angalamman History in Tamil

Full Video Link: https://youtu.be/VcRgfzi3xTE

அபய ஹஸ்தம்!
02/08/2025

அபய ஹஸ்தம்!

ஆடி பதினெட்டில் தானம் கொடுக்க வேண்டிய 18 பொருட்கள்:மஞ்சள் கிழங்குகுங்குமப்பூமரச்சீப்புஏலக்காய்ரவிக்கைத்துணிகஸ்துரி மஞ்சள...
01/08/2025

ஆடி பதினெட்டில் தானம் கொடுக்க வேண்டிய 18 பொருட்கள்:

மஞ்சள் கிழங்கு

குங்குமப்பூ

மரச்சீப்பு

ஏலக்காய்

ரவிக்கைத்துணி

கஸ்துரி மஞ்சள்

கருகமணி

அரக்கு வளையல்

சந்தனம்

பாக்கு

பச்சை கற்பூரம்

லவங்கப்பட்டை

குங்குமம்

கார்போ கரிசி

ஜாதிக்காய்

வெண்கடுகு

காதோலை

செந்தாமரை பூ

சென்னைக்குள் இப்படி ஒரு முருகன் மலைக்கோவிலா? குமரன்குன்றம் முருகன் கோவில் வரலாறு!Full Video Link: https://youtu.be/CwGGC...
31/07/2025

சென்னைக்குள் இப்படி ஒரு முருகன் மலைக்கோவிலா? குமரன்குன்றம் முருகன் கோவில் வரலாறு!

Full Video Link: https://youtu.be/CwGGCmJPHFY

நாச்சியார் கோவில் ஸ்ரீ கல் கருடன் சன்னதிஇவர் மேல் ஒன்பது இடங்களில் நவ நாகங்களும் காணப்படும்.இவரை பூஜித்தால் எப்பேர்ப்பட்...
29/07/2025

நாச்சியார் கோவில் ஸ்ரீ கல் கருடன் சன்னதி
இவர் மேல் ஒன்பது இடங்களில் நவ நாகங்களும் காணப்படும்.
இவரை பூஜித்தால் எப்பேர்ப்பட்ட
நாக தோஷங்களும்,
ராகு கேது தோஷங்களும் விலகும் .
நவ நாகங்கள்
1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3.அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

நாக பஞ்சமி, கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடுநாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி நாளில் நாக தோஷம், தலைமுறை...
28/07/2025

நாக பஞ்சமி, கருட பஞ்சமியில் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடு

நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி நாளில் நாக தோஷம், தலைமுறை சாபம், திருமணத் தடை, குழந்தை பிறப்பில் தாமதம் போன்ற தோஷங்கள் நீங்க சிறந்த நாள். ஜாகத்தில் ராகு - கேது சரியான நிலையில் இல்லை என்றால் சர்ப்ப தோஷம் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் தோஷம் போக இந்த நாளில் நாகர் சிலைக்கு பால் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக் கொள்ளலாம். இந்த நாளில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபிப்பதால் சர்ப்ப தோஷம் விலகும்,

நாகராஜ துதி:

"ஓம் அனந்தம் வாஸூகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா:
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்தித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ரா விஜபீபவேத் !"

கருட பஞ்சமிக்கு குரு ஹோரை நேரத்தில் வானத்தை பார்த்து கருடனுக்கு நன்றி கூறி வழிபட வேண்டும். குலதெய்வம், இஷ்டதெய்வத்திற்கு இளநீர், வெல்லம்/நாட்டு சர்க்கரை நைவேத்யமாக வைத்து பூஜை செய்யலாம். வாழ்வின் அனைத்து தடைகளையும் போக்கும்.

சென்னை அருகே 3000 வருட பழமை வாய்ந்த சிவன்Full Video Link: https://youtu.be/cwgaIIA_NFI
27/07/2025

சென்னை அருகே 3000 வருட பழமை வாய்ந்த சிவன்

Full Video Link: https://youtu.be/cwgaIIA_NFI

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்...
26/07/2025

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?
பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.
90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள்.
விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை..
சரி அந்த விஷம் எங்கு தான் போனது
என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம்
அடைந்தார்கள்.
ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான்
என்பதுதான் வரலாறு.
அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம்.
அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம்.
அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.!
பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்.,
முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
கொலை களவு செய்வதால் உண்டாகும்
பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும்.
நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும்.
பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

சென்னைக்கு அருகில் அதிசயமான 108 சக்திபீட  கோயில்!Full Video Link: https://youtu.be/O-8boN_qmsU
25/07/2025

சென்னைக்கு அருகில் அதிசயமான 108 சக்திபீட கோயில்!

Full Video Link: https://youtu.be/O-8boN_qmsU

திருவையாறில் ஐயாறப்பர் திருக்கோயிலில் நடைபெறும் "அப்பர் கயிலை காட்சி விழா" என்பது ஆடி அமாவாசையன்று நடைபெறும் ஒரு முக்கிய...
25/07/2025

திருவையாறில் ஐயாறப்பர் திருக்கோயிலில் நடைபெறும் "அப்பர் கயிலை காட்சி விழா" என்பது ஆடி அமாவாசையன்று நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகும், இதில் ஐயாறப்பர், அப்பர் நாயனாருக்கு கயிலாயக் காட்சியை வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவிழாவின் முக்கியத்துவம்:
அப்பர் கயிலை காட்சி:
அப்பர் நாயனார் கயிலை நோக்கிச் சென்றபோது, இறைவனே அவரை கயிலைக்கு அழைக்காமல், தனது இருப்பிடத்தை தற்காலிகமாக திருவையாற்றுக்கு மாற்றினார் என்பது ஐதீகம். இதனால் திருவையாறு, அப்பருக்கு திருக்கயிலாயமாக மாறியது. இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கயிலை காட்சி விழா கொண்டாடப்படுகிறது.
ஆடி அமாவாசை:
இந்த விழா ஆடி அமாவாசையன்று நடைபெறுகிறது.

Address

Chennai
600070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Remarkable Ramesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Remarkable Ramesh:

Share

Category

Complete Entertainment Page

Entertainment Guaranteed Machi