14/06/2026
மெர்சல்’ முதல்வர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19ம் தேதி மெர்சல் படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
கே.பி.பிரியங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.கென்னடி வெளியிடுகிறார்.
விஜய் நடித்த கில்லி, தெறி ஆகிய படங்கள்வரிசைகளில் மெர்சல் வெற்றி படமாக இருக்கும் இருக்கும்
விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படம்
இப்படத்தை அட்ல் இயக்கி,
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி ராமசாமி தயாரித்து விஜய் நடிப்பில்
மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மெர்சல்.
விஜய் ரசிகர்களுக்கு மெர்சல்,மெர்சல் ஆக இருக்கும்படம்
முதல்வர் விஜய் ஆன பிறகு வெளியாகும் படம் மெர்சல்
மிகவும் எதிர்பார்ப்பு படமாக உள்ளது