12/02/2026
தமிழக வெற்றி கழக தலைவர் திரு விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்டங்களில் உள்ள முக்கிய மக்கள் பிரச்சனைகள் மற்றும் நிறைவேறாத அரசு திட்டங்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
2026க்கு பிறகு வரும் ஆட்சி தமிழகத்திற்கு ஒரு பொற்காலமாக அமைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்கள் வாழ்க்கை எளிதாக, விலைவாசி குறைந்து நல்லாட்சி உருவாக வேண்டும்.
Vijay , thalapathy, actor vijay, 2026
reels