NewsSense

NewsSense GenZ News Needs : One Stop solution! Newssense, This is the official page of www.newssensetn.com

6 வருடங்களுக்கு முன், இதே நாளில் முதன்முதலாக COVID-19 தொற்று சீனாவில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவால் உங...
01/12/2025

6 வருடங்களுக்கு முன், இதே நாளில் முதன்முதலாக COVID-19 தொற்று சீனாவில் ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனாவால் உங்கள் வாழ்க்கை ஏற்பட்ட மாற்றம் என்ன? | கமெண்ட் பண்ணுங்க மக்களே...

| |

அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள். பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்...
01/12/2025

அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள். பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை. மற்றபடி அந்தக் கட்சியின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. ஒரே நேரத்தில் மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதை விஜய்யின் போர்க்குணமாகவே பார்க்கிறேன். அவருக்காக கூடும் வாலிபர்கள் கூட்டம் தானாகச் சேர்கிற கூட்டம்தான். தாய்மார்கள் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென நினைக்கிறேன்.- நாஞ்சில் சம்பத்

| | |

2026-ல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி எனப் பேசினேன். என் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல... நான் பேச சம்மத...
01/12/2025

2026-ல் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி எனப் பேசினேன். என் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல... நான் பேச சம்மத்தித்திருந்த சில கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தகவல்கூட எனக்குத் தெரியப்படுத்தப் படவில்லை. அதையும் மீறி நவம்பர் 27ல் உதயநிதி பிறந்த நாள் கூட்டத்தில் `வருங்காலத்தில் முதல்வராக வருவார்’ என்றும் பேசினேன். ஆனால் அதற்கடுத்த நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. அழைப்பார்கள் என சென்னையில் காத்திருந்து ஏமாற்றமடைந்து மனம் வருந்தி மறுநாள் ஊர் திரும்பினேன். அவர்கள் இனி என்னை அழைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.- நாஞ்சில் சம்பத் உருக்கம்

| | |

01/12/2025

எல்லா ஜாதியினரும் குரங்கில் இருந்து வந்தவர்கள்தான்... ஜாதி வெறும் கற்பனை

சென்னையில் 15 செ.மீ மழை பெய்தாலும் மழைநீரை வெளியேற்றும் அளவுக்கு வடிகால் கட்டமைப்பு உள்ளது. ஆண்டு முழுவதும் மேற் கொள்ளப்...
01/12/2025

சென்னையில் 15 செ.மீ மழை பெய்தாலும் மழைநீரை வெளியேற்றும் அளவுக்கு வடிகால் கட்டமைப்பு உள்ளது. ஆண்டு முழுவதும் மேற் கொள்ளப்பட்ட வடகால் பணிகளால் தற்காலிக மழைநீர் தேங்கவில்லை. | உங்க ஏரியா எப்படி இருக்கு மக்களே?

| |

யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை; ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது; தெளிவாக முடிவெடுத்து தவெகவில்...
01/12/2025

யார் சொல்லியும் நான் தவெகவில் இணையவில்லை; ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது; தெளிவாக முடிவெடுத்து தவெகவில் இணைந்துள்ளேன் – அமித் ஷா சொல்லி தவெகவில் இணைந்ததாக துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு செங்கோட்டையன் பதில்

| | | |

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமு...
01/12/2025

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

| | | |

வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள் என்னைப் பொறுத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும் ...
01/12/2025

வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள் என்னைப் பொறுத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும் – தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்

| | | |

01/12/2025

சென்னையில் கனமழையால் மிகுந்த பேருந்து!

| |

01/12/2025

Drums இசைக்கருவி தமிழர்கள் கண்டுபிடித்ததுதான்... கோவிலில் இருக்கும் ஆதாரம்!

01/12/2025

கன மழை: சென்னை வேலப்பன் சாவடியில் சாலையில் தேங்கிய மழைநீரில் மிதக்கும் கார்

| |

நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா பெரியார் கொள்கை...
01/12/2025

நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். வைகோ தனியா போனபோது அவர் மீது பழி சுமத்துறாங்களேன்னுதான் நானும் கூடசேர்ந்து வெளியேறுனேன். மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தேன். அந்த அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது வைகோவுக்குத் தன்னைப் போல இன்னொருவர் வளர்ந்திடக் கூடாதுங்கிற எண்ணம் - நாஞ்சில் சம்பத்

| | |

Address

Annasalai
Chennai
600002

Alerts

Be the first to know and let us send you an email when NewsSense posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsSense:

Share