Fourth Estate Tamil

Fourth Estate Tamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fourth Estate Tamil, Media/News Company, Old No 252, New No 345, Annasalai, Teynampet, Chennai.

08/09/2026

திருச்செல்வம் ராமு, வேளான் ஆய்வாளர் Interview

எளிய மக்களின் குரலுக்கு மதிப்பளித்த முதல்வருக்கு நன்றி ! சென்னையை சர்வதேச கண்களுக்கு பேரிடர் சூழ் நகரமாக காட்ட விரும்புப...
24/08/2026

எளிய மக்களின் குரலுக்கு மதிப்பளித்த முதல்வருக்கு நன்றி !

சென்னையை சர்வதேச கண்களுக்கு பேரிடர் சூழ் நகரமாக காட்ட விரும்புபவர்கள் பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று பேசுவார்கள்.

முதல்வருக்கு ஒரு கோரிக்கை. கடந்த ஐந்து ஆண்டுகளில் பரந்தூர் அருகே யாரெல்லாம் நிலம் வாங்கியுள்ளார்கள் என்ற விவரத்தையும் ஒரு குழு அமைத்து கண்டறிந்தால் இதற்கு பின்னால் இருப்பவர்களை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

-நமது ஊடகத்தில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்களின் சிறப்பு பேட்டி

11/06/2026

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ அழைக்கிறார் | தவறாமல் கலந்து கொள்ளுங்கள் 14-06-2026 ஞாயிறு

நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இணைந்திருங்கள் உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் ஊடகத்துடன்!
03/05/2026

நாளை காலை 9 மணி முதல்
இரவு 9 மணி வரை
இணைந்திருங்கள் உங்கள்
ஃபோர்த் எஸ்டேட் தமிழ் ஊடகத்துடன்!

இன்று மாலை நமது ஊடகத்தில் வெளியாகிறது !
01/05/2026

இன்று மாலை நமது ஊடகத்தில் வெளியாகிறது !

2021 முதல் 2023 வரை  செந்தில் பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அறப்போர் இயக்கம் வெளிக...
29/04/2026

2021 முதல் 2023 வரை செந்தில் பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய அறப்போர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

20/04/2026

யார் சிறுபான்மையினர் | தேர்தல் 2026

FOR THE STATE இணைந்து வழங்கியோர் : நட்ஸ் டவுன் Nuts Town - Keelkattalai & Ullagaram
15/03/2026

FOR THE STATE இணைந்து வழங்கியோர் : நட்ஸ் டவுன்

Nuts Town - Keelkattalai & Ullagaram

அதிமுகவின் திருமிகு. சசிரேகா அவர்களுக்கு "திராவிட இயக்க வரலாறு" என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் முனைவர். பொன்ராஜ் அவர்...
15/03/2026

அதிமுகவின் திருமிகு. சசிரேகா அவர்களுக்கு
"திராவிட இயக்க வரலாறு" என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் முனைவர். பொன்ராஜ் அவர்கள்.

Address

Old No 252, New No 345, Annasalai, Teynampet
Chennai
600006

Alerts

Be the first to know and let us send you an email when Fourth Estate Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fourth Estate Tamil:

Shortcuts

Share