Dr Arvind Bharani R S

Dr Arvind Bharani R S Researcher in Bioengineering
Digital Marketing Expert
Journal Reviewer & Content Creator
Photographer

பகிர்வு...🌴மரங்களை பற்றிய அறிய தகவல்🌴1 போதி மரம் என்பது அரச மரம்.2 அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்...
17/09/2024

பகிர்வு...

🌴மரங்களை பற்றிய அறிய தகவல்🌴

1 போதி மரம் என்பது அரச மரம்.
2 அரச மரத்துக் காற்று வயிறு தொடா்பான நோய்களைப் போக்கும்.
3 இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
4 அா்ச்சுன்னுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்த இடம் ஒா் ஆலமரத்தடி.
5 நிழல் தருவதற்கு அருமையான மரம் புங்கைமரம்.
6 வேப்ப மரக் காற்று ஆரோகியம் தருவது.
7 வாகை மரத் தழை வாயு போக்கும்.
8 மரங்களில் வாசம் அதிகம் சந்தன மரம் களவு போவதும் அதிகம்.
9 பல் குச்சிக்கு ஆலவிழுது சிறந்தது.
10 மீன் அளவுள்ள ஆல விதையானது ஒரு சேனை தங்குவதற்கான நிழல் தரக் கூடியது.

மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போமா...

International Microorganism Day, celebrated on September 17th, honors the vital role of microorganisms in our lives.Init...
17/09/2024

International Microorganism Day, celebrated on September 17th, honors the vital role of microorganisms in our lives.

Initiated by the Portuguese Society for Microbiology in 2017, this day commemorates Antonie van Leeuwenhoek’s first observation of microorganisms in 1674.

The day features educational events, art contests, and online campaigns to raise awareness about the importance of microbes in health, food, and the environment.

Microorganisms are essential for processes like digestion, decomposition, and even industrial applications.

This celebration aims to highlight their significance and promote further research and innovation in microbiology.

May Lord Ganesha bless you with endless happiness, wisdom, prosperity, and peace. Happy Ganesh Chaturthi Best Wishes fro...
07/09/2024

May Lord Ganesha bless you with endless happiness, wisdom, prosperity, and peace. Happy Ganesh Chaturthi

Best Wishes from AB & Munna's Fotography

Check out the 1st Anniversary edition of K.H. Nursing Home's Newsletter - Medical Messenger. Happy to be a part of this ...
24/04/2024

Check out the 1st Anniversary edition of K.H. Nursing Home's Newsletter - Medical Messenger. Happy to be a part of this wonderful endeavour.

Thanks to Dr Subha Hariharan Smile Care - Dental Clinic for this beautiful opportunity to add articles and assist along the building process of this newsletter.

MEDICAL MESSENGER - 1st Anniversary Edition - March - April 2024 - ISSUE 13

https://khnursinghome.in/newsletter/mm-apr-24.pdf

Dr Arvind Bharani R S Smile Care - Dental Clinic SVD Foundation

Dear All, *Registration closing on 05 April 2024 - 09 PM.* Classes Starting from 06 April 2024. Kindly fill the Google f...
01/04/2024

Dear All,

*Registration closing on 05 April 2024 - 09 PM.* Classes Starting from 06 April 2024.

Kindly fill the Google form for Mudra Therapy Level 1 (Mudra Foundation) Class.
*Its helps to add in the Mudra Foundation WhatsApp group to share session link and documents.*

https://forms.gle/AoSn269DTWVkf6nR8

Thanks,
SVD Foundation Team. SVD Foundation Parthiban Rajan

Registration form

14/01/2024

கலையாத கல்வியும் குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும், கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும், தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு, துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி, அருள்வாமி! அபிராமியே! – அபிராமி பட்டர்

அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்.

#

May the spirit of Christmas bring you hope, the warmth of friendships, and the love of family. Wishing you a Merry Chris...
24/12/2023

May the spirit of Christmas bring you hope, the warmth of friendships, and the love of family.

Wishing you a Merry Christmas and a season of blessings. 🎁

16/12/2023

தினமும் ஒரு திவ்யப் பிரபந்தம்

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை

இன்று பொது தனியன்கள்

𝟕ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 𝟏𝟐 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இவரது முதல் படைப்பான திருப்பாவை 𝟑𝟎 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் தொகுப்பு, ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு, கண்ணனின் திருவடியை அடைதலையே தன் வாழ்வின் இலட்சியமாக எண்ணிப் பாடியுள்ளதைக் குறிப்பதாக உள்ளது

12/12/2023

“The only thing that can shake you is your own doubt. Believe in yourself and your abilities, and you will be unshakable.”

10/12/2023

Join SVD Foundation in aiding cyclone-affected lives! We're collecting donations for essential groceries - Rice, Dal, Oil, Sugar. Your support makes a big difference. Donate now and be a beacon of hope! 🌟

Be Proud to be an Indian. History created by our ISRO Team once again. Hats off to ISRO - Indian Space Research Organiza...
08/12/2023

Be Proud to be an Indian. History created by our ISRO Team once again. Hats off to ISRO - Indian Space Research Organization

Aditya-L1 Mission:

The Solar Ultraviolet Imaging Telescope (SUIT) instrument payload captures full-disk images of the Sun in near ultraviolet wavelengths

The images include the first-ever full-disk representations of the Sun in wavelengths ranging from 200 to 400 nm.

They provide pioneering insights into the intricate details of the Sun's photosphere and chromosphere.

Full Details in the article Below

https://t.co/xD8M0wJ1be

Address

Chennai

Telephone

+919840937967

Alerts

Be the first to know and let us send you an email when Dr Arvind Bharani R S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Arvind Bharani R S:

Share