Aarudhal TV

Aarudhal TV Aarudhal TV is a non-profit ministry that provides Tamil Christian messages, prayers, testimonies, Debates, discussions, bible quiz, music...

Tamil Christian Infotainment Channel

எதையோ வேண்டிஎன்னை தேடுபவர்களைத்தான்தினம் தினம் காண்கிறேன்..என்னை வேண்டிஎன்னைத் தேடுபவர்களைக் கண்டுஎவ்வளவு காலமாகிறது?✅
12/01/2024

எதையோ வேண்டி
என்னை தேடுபவர்களைத்தான்
தினம் தினம் காண்கிறேன்..

என்னை வேண்டி
என்னைத் தேடுபவர்களைக் கண்டு
எவ்வளவு காலமாகிறது?



19/05/2023

Amazing BIBLE Facts 🎁 பைபிளின் அற்புதமான உண்மைகள்!

https://t.me/BibleFacts_Tamil

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்..
(ஏசாயா 40:8)

t.me/BibleFacts_Tamil

பரிசுத்த வேதாகமம் - ஆதியாகமம் - ஓர் முன்னோட்டம்! Holy Bible - Genesis Introduction | Aarudhal TV ‎  https://youtu.be/0In...
28/04/2023

பரிசுத்த வேதாகமம் - ஆதியாகமம் - ஓர் முன்னோட்டம்! Holy Bible - Genesis Introduction | Aarudhal TV ‎

https://youtu.be/0In-GVI42YA

Channel Link: https://youtube.com/

#ஆதியாகமம் #பரிசுத்தவேதாகமம் #பைபிள் #ஆறுதல்டிவி

09/04/2023

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்!

⭐️💫🌟⚡️☀️

He is risen!

ஆசீர்வாதங்களாலும் குருடாகி போகமுடியும்..நன்மைகளாலும் நாசமாய் போகமுடியும்..அதனால்தான் தேவன் எதையும் அளந்தே தருகிறார்..அவர...
27/02/2023

ஆசீர்வாதங்களாலும்
குருடாகி போகமுடியும்..

நன்மைகளாலும்
நாசமாய் போகமுடியும்..

அதனால்தான் தேவன்
எதையும் அளந்தே தருகிறார்..

அவர் சர்வ ஞானி!

- Bro. Durai Daniel

Aarudhal TV

பயன்படுத்திக் கொள்ளுங்கள்..தவக்கால தினசரி சிந்தனைகள்!
27/02/2023

பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
தவக்கால தினசரி சிந்தனைகள்!

Address

Chennai
600127

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917502511000

Alerts

Be the first to know and let us send you an email when Aarudhal TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aarudhal TV:

Share