21/09/2025
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (வ) மாவட்டம் நம்புதாளை கிளை நடத்தும்
இணைவைப்பிற்கு எதிரான இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை
இடம்: நம்புதாளை பேருந்து நிலையம் அருகில்
தலைமை: ஆதில் (மாவட்ட பொருளாளர்)
சிறப்புரை
சகோ. K.M.A.முஹம்மது மஹ்தூம் தவ்ஹீதி (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: இந்திய முஸ்லிம்கள் இன்றும் அன்றும்
சகோ. மதுரை சேக் (TNTJ பேச்சாளர்)
தலைப்பு: தென் மண்டல மாநாடு ஏன்? எதற்கு?
மார்க்க விளக்க பட்டிமன்றம்
இணைவைப்பிற்கு பெரிதும் காரணம் ஆலிம்களா?? மக்களா??
ஆலிம்களே!
சகோ.ஹாரிஸ் Misc (TNTJ பேச்சாளர்)
சகோ.அபுபக்கர் Misc (TNTJ பேச்சாளர்)
மக்களே!
சகோ.யாசர் அரஃபாத் Misc (TNTJ பேச்சாளர்)
சகோ.மதுரை சுபைர் Misc (TNTJ பேச்சாளர்)
நடுவர் : அப்துல் அஜீஸ் Misc (TNTJ பேச்சாளர்)
நன்றியுரை: அல்பார் அமீன் (மாவட்ட செயலாளர்)