Andhimazhai

Andhimazhai News, views and feature stories
(4)

காசா போர் நிறுத்தம் - இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு!
09/10/2025

காசா போர் நிறுத்தம் - இஸ்ரேல், ஹமாஸ் உடன்பாடு!

எடப்பாடியிடம் பா.ஜ.க. டிக்செய்து தந்த 40 தொகுதிகள்!
07/10/2025

எடப்பாடியிடம் பா.ஜ.க. டிக்செய்து தந்த 40 தொகுதிகள்!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் 2024 ஆண்டுக்கான இயல் விருதுகள் வழங்கப்பட...
07/10/2025

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் 2024 ஆண்டுக்கான இயல் விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன் இந்த விருது இனி 'அ. முத்துலிங்கம் இயல் விருது' என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் நிறுவனரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம், 25 ஆண்டுகளாக இதற்கு உழைத்துவந்ததாகவும் இந்த ஆண்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

கட்டுரை முதல் கமெண்டில்

BIGGBOSS9TAMIL DAY1: வாட்டர் மெலன் ஸ்டாரை ரவுண்ட் கட்டும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்…முதல் நாளே கலவரம்! செய்திக்கட்டுரை முதல் ...
07/10/2025

BIGGBOSS9TAMIL DAY1: வாட்டர் மெலன் ஸ்டாரை ரவுண்ட் கட்டும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்…முதல் நாளே கலவரம்!

செய்திக்கட்டுரை முதல் கமெண்டில்

3 பேருக்கு நோபல் பரிசு!
06/10/2025

3 பேருக்கு நோபல் பரிசு!

06/10/2025

Own tune போட தான் பார்ப்பார்...

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய ஒருநாள் போட்டி கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகத் தேர்வு... ஷ்ரேயாஸ் துணைக் ...
04/10/2025

ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய ஒருநாள் போட்டி கிரிக்கெட் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகத் தேர்வு... ஷ்ரேயாஸ் துணைக் கேப்டன்!

பிரபல யூட்டியூபர் மாரிதாஸ் கரூர் துயரம் தொடர்பாக அவதூறான கருத்துகளைப் பரப்பினார் என சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரின் வீ...
04/10/2025

பிரபல யூட்டியூபர் மாரிதாஸ் கரூர் துயரம் தொடர்பாக அவதூறான கருத்துகளைப் பரப்பினார் என சென்னை, நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் இன்று கைதுசெய்யப்பட்டார்.

1400 வருட வரலாற்றில் முதல் பெண் பேராயர்!
04/10/2025

1400 வருட வரலாற்றில் முதல் பெண் பேராயர்!

04/10/2025

பெரிய படம் பார்க்கவே முடியல...

04/10/2025

அந்தப் படம் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை...

04/10/2025

விக்ரம் எப்படி உள்ள வந்தாரு...

Address

Chennai
600087

Alerts

Be the first to know and let us send you an email when Andhimazhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Andhimazhai:

Share