Namma Area

Namma Area Chithirai One Media Network

வாழ்க்கையில் கசப்பான தருணங்கள் என்பது மிகவும் கொடுமையானது ஆனால் கடநதுவர முடியும். முடியாது என்பது இவ்வுலகில் இல்லை. நண்ப...
17/06/2025

வாழ்க்கையில் கசப்பான தருணங்கள் என்பது மிகவும் கொடுமையானது ஆனால் கடநதுவர முடியும். முடியாது என்பது இவ்வுலகில் இல்லை. நண்பா போராடு...

சின்ன நல்ல விஷயத்தை கூட பெரிதாக மனதில் மகிழ்ச்சிக்கு எடுத்து செல்லுங்கள்.
26/11/2024

சின்ன நல்ல விஷயத்தை கூட பெரிதாக மனதில் மகிழ்ச்சிக்கு எடுத்து செல்லுங்கள்.

காலங்கள் கடந்தும் தனி தொகுதியாக இருக்கும் சங்கரன்கோவிலில் அனைத்து சார்ந்த மக்களும் வாழ்வதால், ஒரு சமுகத்திற்கு மட்டும் ச...
26/11/2024

காலங்கள் கடந்தும் தனி தொகுதியாக இருக்கும் சங்கரன்கோவிலில் அனைத்து சார்ந்த மக்களும் வாழ்வதால், ஒரு சமுகத்திற்கு மட்டும் சாதகமாக தனி தொகுதியாக இருப்பதை சுழற்சி முறையில் பொது தொகுதியாக கொண்டு வர சங்கரன்கோவில் மக்கள் தேர்தல் ஆணையத்திடம் மனு.

தனது சொந்த நல்ல விஷயங்களுக்கும், நல்ல நிகழ்ச்சிகளுக்கும், திருவிழா மற்றும் பல ஊர் விஷேசங்களுக்கும் வர முடியாமல் போகும் ஆ...
25/11/2024

தனது சொந்த நல்ல விஷயங்களுக்கும், நல்ல நிகழ்ச்சிகளுக்கும், திருவிழா மற்றும் பல ஊர் விஷேசங்களுக்கும் வர முடியாமல் போகும் ஆனால் மனம் தேடும்.

எனவே அவர்கள் விடுமுறையில் வரும் போது ஒவ்வொரு ஊர் சார்பாக அவர்களுக்கு எதாவது ஒரு வரவேற்பையும் மகிழ்ச்சியையும் கொடுங்கள்.

இந்த மரியாதை நமது தேசத்தை மேலும் காக்கும்.

அவர்கள் நிஜ நாயகர்கள்....!

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம் இவர்.
23/11/2024

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம் இவர்.

அழகான பாரம்பரிய உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
23/11/2024

அழகான பாரம்பரிய உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இங்கு நீ, நீ மட்டுமே...!
14/11/2024

இங்கு நீ, நீ மட்டுமே...!

இதுதான் முக்கிய கதாபாத்திரம், இதுதான் சிறந்த ஒன்றாக அமையும் - இயக்குனர் வெங்கட்பிரபு.
20/08/2024

இதுதான் முக்கிய கதாபாத்திரம், இதுதான் சிறந்த ஒன்றாக அமையும் - இயக்குனர் வெங்கட்பிரபு.

இதுதான் ஸ்டைல் என்ற தோற்றத்தை இளம் தலைமுறையினர் மனதில் பதிக்கும் தமிழ் சினிமா.
29/07/2024

இதுதான் ஸ்டைல் என்ற தோற்றத்தை இளம் தலைமுறையினர் மனதில் பதிக்கும் தமிழ் சினிமா.

ராயன் படத்தின் வெற்றி, இந்தியன் 2 படத்திற்கு மிக பெரிய நஷ்டம்.
27/07/2024

ராயன் படத்தின் வெற்றி, இந்தியன் 2 படத்திற்கு மிக பெரிய நஷ்டம்.

வாழ்க்கையில் இன்று நீங்கள்.
11/07/2024

வாழ்க்கையில் இன்று நீங்கள்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Area posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Namma Area:

Share