Netrikkan

Netrikkan Naveena Netrikkan is socio political Tamil weekly magazine,which is being circulated all over Tamil
(249)

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.   |   |
19/08/2025

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

| |

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.   |   |  |   |
17/08/2025

பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

| | | |

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்.  |   |   |
15/08/2025

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார்.

| | |

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படம் வெளியாகும் ஆக. 14 மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்...
12/08/2025

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படம் வெளியாகும் ஆக. 14 மட்டும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்து தமிழ்நாடு அரசு ஆணை.

| |

தமிழக மக்கள் தெய்வமாக எண்ணும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து பேசினால் அரசியலில் காணாமல் போய் விடுவார்கள் - எடப்பா...
09/08/2025

தமிழக மக்கள் தெய்வமாக எண்ணும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து பேசினால் அரசியலில் காணாமல் போய் விடுவார்கள் - எடப்பாடி பழனிசாமி

| | |

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தே...
08/08/2025

நடப்பு கல்வியாண்டு முதலே தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முறை ரத்து. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும். 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும் - மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு.

| |

இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக...
07/08/2025

இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்கிறேன். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்துள்ள நிலையில் பிரதமர் மோடி பேச்சு.

|

இறக்குமதி செய்யப்படும் அனைத்து செமி கன்டக்டர் சிப்கள் மீதும் 100% வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் தயாரிக்க முற்பட்டால்...
07/08/2025

இறக்குமதி செய்யப்படும் அனைத்து செமி கன்டக்டர் சிப்கள் மீதும் 100% வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் தயாரிக்க முற்பட்டால் செமி கன்டக்டர் சிப்கள் மீது வரி எதுவும் இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் !

| | |

இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா. அபராதத்துடன் 25% வரி விதிப்பு என ஏற்கனவே அறிவித்திருந்த ந...
06/08/2025

இந்தியா மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்திய அமெரிக்கா. அபராதத்துடன் 25% வரி விதிப்பு என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

| |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் மநீம தலைவர் கமல்ஹாசன் !   |   |   |
02/08/2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார் மநீம தலைவர் கமல்ஹாசன் !

| | |

நடிகர் மதன் பாப் காலமானார் !   |
02/08/2025

நடிகர் மதன் பாப் காலமானார் !

|

 #கண்ணீர்  #அஞ்சலி !!! நவீன நெற்றிக்கண் வார இதழின் உதவி ஆசிரியர் சங்கர் இன்று மாலை இறைவனடி சேர்ந்தார். 30 ஆண்டுகளாக நவீன...
31/07/2025

#கண்ணீர் #அஞ்சலி !!!

நவீன நெற்றிக்கண் வார இதழின் உதவி ஆசிரியர் சங்கர் இன்று மாலை இறைவனடி சேர்ந்தார். 30 ஆண்டுகளாக நவீன நெற்றிக்கண் வார இதழின் ஒவ்வொரு செய்திகளையும் மிக துல்லியமாகவும், தெளிவாகவும் பாரா பட்சமின்றி நடுநிலையோடு உருவாக்க காரணமாக இருந்தவர். பத்திரிகைத்துறையில் பலருடனும் நெருக்கமாக பழகக் கூடிய திறமையான புலணாய்வு செய்தியாளர். அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.

பிரிவால் வாடும்
A. S. மணி
ஆசிரியர் - வெளியீட்டாளர்
நவீன நெற்றிக்கண் வார இதழ்
மற்றும் செய்தியாளர்கள்.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan:

Share

Category