15/09/2025
அய்யா மீது உண்மையான மரியாதை உள்ளவர்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் உண்மை புரியட்டும்.
1. தான் உருவாக்கிய மக்கள் டிவி
பிடுங்கப்பட்டது. முகநூல் எக்ஸ் தளம் பறிக்கப்பட்டது ..!
2. தான் உருவாக்கிய பசுமை தாயகம்
புடுங்கப்பட்டது...!
3. 100 மாவட்ட செயலாளர் அவர்கள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அணி மாறினர்..!
4. தான் உருவாக்கிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர்கள் பல்டி அடித்தனர்..!
5. தான் உருவாக்கிய ஊடகபேரவையை விலை
கொடுத்து வாங்கி அவருக்கு எதிராகவே எழுதவைத்தார்கள்..!
ஆனால் ஐயாவிற்கு இரும்பு இதயம். அதனால்தான் தாக்குப் பிடிக்கிறார்..“
இவர்கள் அய்யாமீது வைக்கும் ஒரே
விமர்சனம் இரண்டாம் மனைவி வேற ஒரு மயிரு விமர்சனமும் வெக்க முடியாது. .“
அவர்கள் அளவுக்கு அய்யாவும் இறங்கினால் அண்ணனின் அரசியல் வாழ்க்கையே அஸ்தமனம் ஆகும் நிலை ஏற்படும்.
அத்தனை அவதூறுகளையும் கடந்து பொறுமையாக இருக்கிறார் என்ற அதான் அவருடைய அனுபவம், அக்கறை. ஆனால் அண்ணன் பக்கம் உள்ள பெரும்பாலோனோர் ஏதோ ஒரு கட்சியிலிருந்து பாமகவில் பஞ்சம் பிழைக்க வந்தவர்களே. அவர்களின் அரசியல் பிழைப்புக்கு கடும் அவதூறுகளை வீசி வரலாற்றுப் பிழையை செய்து வருகின்றனர். விரைவில் இதை பாட்டாளிகள் உணர்வர்.