CineFlicks

CineFlicks Passionate about cinema🎦, movie reviews, and 🏏. MSD love

Enjoys staying updated with the latest films, cricket matches, and spending time exploring nature and scenic places.

 #ஜனநாயகன் தமிழ்நாட்டில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது! 🔥தமிழ்நாட்டில் இதுவரை வெளியான எந்தப் படத்துக்கும் இல்லாத அளவில்...
27/07/2026

#ஜனநாயகன் தமிழ்நாட்டில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது! 🔥
தமிழ்நாட்டில் இதுவரை வெளியான எந்தப் படத்துக்கும் இல்லாத அளவில் 4-வது நாள் அதிகபட்ச வசூலை பதிவு செய்துள்ளது. ⭐
வெறும் 4 நாட்கள் ஓப்பனிங் வீக்கெண்டிலேயே உலகம் முழுவதும் ₹200 கோடியை தாண்டி மாஸ் காட்டியுள்ளது. 🤝
இதன் மூலம் #தளபதி_விஜய் கேரளாவில் ₹10 கோடிக்கு மேல் வசூல் செய்த 13-வது படத்தை கொடுத்துள்ளார். 👌
இந்த வாரம் Spider-Man தவிர பெரிய ரிலீஸ் எதுவும் இல்லாததால், படத்தின் வசூல் இன்னும் பல நாட்கள் வலுவாக தொடரும் வாய்ப்பு உள்ளது. ✌️
மீண்டும் ஒருமுறை, எத்தனை எதிர்மறை பிரச்சாரங்கள் வந்தாலும் அனைத்தையும் தாண்டி நிற்பவர் தளபதி விஜய் என்பதையே இந்த வெற்றி நிரூபித்துள்ளது. 🔥🤝


Address

Chennai
600119

Website

Alerts

Be the first to know and let us send you an email when CineFlicks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share