Valasai Times

Valasai Times Valasai Times is a Neighbourhood Newspaper, publishing 15,000 copies every Saturday and distributed We cover all the areas between Vadapalani and Porur.

Valasai Times (http://valasaitimes.in) is a Neighbourhood Newspaper published every Saturday and distributed free of cost. Mainly of complete Valasaravakkam and Alwarthirunagar.

ஜோதிடத்தின் முன்னோடி தமிழர்களே... ஜோதிடம் அறிவியலா? ஆன்மீகமா?
25/11/2022

ஜோதிடத்தின் முன்னோடி தமிழர்களே... ஜோதிடம் அறிவியலா? ஆன்மீகமா?

ஜோதிடம் மூடநம்பிக்கையா? அறிவியலா? தமிழர் அறிவியல் சொல்லும் உண்மை! | Histologist Rajendran #...

பழுவேட்டரையரகள் பல்லவ வம்சத்தை சேர்ந்தவர்கள் .. முக்கிய ஆதாரங்கள் ...
16/10/2022

பழுவேட்டரையரகள் பல்லவ வம்சத்தை சேர்ந்தவர்கள் .. முக்கிய ஆதாரங்கள் ...

சேர சோழ பாண்டியர்களுக்கு இணையாக இருந்த அதியமான் | Suvadugal | Aditya Karikalan | Ashokar | IBC TamilWatch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotsta...

சென்னையின் உண்மை வரலாற்றை சொல்லும் “சென்னப்ப நாயகர் பட்டினம்”
02/09/2022

சென்னையின் உண்மை வரலாற்றை சொல்லும் “சென்னப்ப நாயகர் பட்டினம்”

ப.ராஜேந்திரன் பொறியாளர்களான க.செந்தில்குமார், ரமேஷ்கோபால் கவுண்டர் ஆகியோர் எழுதிய “சென்னப்ப நாயகர் பட்டினம்”...

வள்ளல் ஓரி: சாகா வரம் பெற்ற சரித்திர நாயகன்!
01/08/2022

வள்ளல் ஓரி: சாகா வரம் பெற்ற சரித்திர நாயகன்!

ஒருவன் இறந்து நூறாண்டு காலம் கடந்தும், அவனது புகழ் பேசப்பட்டால் அவன் வரலாற்று நாயகன். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்...

என்.கே.வி சிஸ்டம் ஜோதிட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: நடிகர் எஸ்.வி.சேகர் – பாஸ்கி பங்கேற்பு!
12/07/2022

என்.கே.வி சிஸ்டம் ஜோதிட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: நடிகர் எஸ்.வி.சேகர் – பாஸ்கி பங்கேற்பு!

நெல்லை வசந்தன் அறிமுகப்படுத்திய என்.கே.வி சிஸ்டம் ஜோதிட பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சென்னை .....

நெல்லை வசந்தன் எழுதிய நூல்கள் விற்பனைக்கு!ஜோதிட ஞானி நெல்லை வசந்தன் எழுதிய “ஜோதிட ஞான சிந்தாமணி”, “ஜோதிட வசந்தம்”, “ஜோதி...
16/06/2022

நெல்லை வசந்தன் எழுதிய நூல்கள் விற்பனைக்கு!
ஜோதிட ஞானி நெல்லை வசந்தன் எழுதிய “ஜோதிட ஞான சிந்தாமணி”, “ஜோதிட வசந்தம்”, “ஜோதிட அலங்காரம்” ஆகிய மூன்று நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஜோதிடத்தை இதுவரை யாரும் அணுகாத, முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி, பல்வேறு ஜோதிட முத்துக்களை, இந்த நூல்கள் மூலம் அவர் நமக்கு தந்துள்ளார்.
இம்மூன்று நூல்களையும் படித்தால், ஜோதிடத்தின் பல்வேறு பரிணாமங்களை நாம் உணரலாம். ஜோதிட ஆர்வலர்கள் மற்றும் தொழில் முறை ஜோதிடர்களுக்கு இவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஜோதிட ஞான சிந்தாமணி
இந்தநூலில், பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள், ஜோதிட கணிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பல்வேறு கிரக சேர்க்கைகளுக்கு விளக்கமும், அதன் பலன்களும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் உரிய பெயர்கள், கிரக சேர்க்கைகளின் அடிப்படையில் அமையும் பெயர்களை அறிவது எப்படி? என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அவர் கூறியுள்ளார். மேலும், அதற்கான உதாரண ஜாதகங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
அன்றாட உலகியல் நிகழ்வுகளும், அதற்கான கிரக அமைப்புகளும், இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.250/-. தபால் மற்றும் கூரியர் செலவுகள் தனி.

ஜோதிட வசந்தம்
ஜோதிட வசந்தம் என்ற நூலில், தமிழகத்தை ஆளும் கோள்கள் என்ற தலைப்பில், தமிழகத்தில் உள்ள எந்தெந்த பகுதிகள், எந்தெந்த ராசி மண்டலத்தில் வருகின்றன என்பது பற்றி மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பகுதியில் சிறப்புக்கள், அதில் கிரகங்களின் பங்கு ஆகியவையும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இதே நூலில் நோய்கள், நோய்களுக்கான கிரகங்கள், நோய்களை தீர்ப்பதற்கான கிரகங்கள் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் பங்குச்சந்தை குறித்த ஜோதிட ஆய்வு, யார் யார் எந்தெந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்?, அதற்கான கிரக சேர்க்கைகள் என்னென்ன? என்பது குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார். ராசி, நட்சத்திரம், திசா புத்திகளின் அடிப்படையிலும் பங்கு சந்தை முதலீடு பற்றிய விரிவான தகவல்களும் கூறப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.250/- தபால் மற்றும் கூரியர் செலவுகள் தனி.

ஜோதிட அலங்காரம்
ஜோதிட அலங்காரம் என்ற இந்நூலில், நெல்லை வசந்தன் ஆய்வுக்கட்டுரைகள் பலவும் இடம்பெற்றுள்ளன. எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், அவர் இதில் பல்வேறு ஜோதிட நுணுக்கங்களை கூறியுள்ளார்.
செல்போனும் கிருஷ்ணனும், ஈஸ்வரனும் எலெக்ட்ரிசிட்டியும், விமான விபத்துக்கு காரணமாக கிரக அமைப்புகள், ராசிக்கு எந்த இடத்தில் சூரியன் இருப்பது நல்லது, கட்சி தலைமை மாற்றம் மற்றும் அரசியல் பதவி மாற்றம், நோய் தீர்க்கும் ராகங்கள், யார் எந்த நவரத்தின கற்களை அணிய வேண்டும், தசா விடுதி, செவ்வாய் தோஷம், இயற்கை சீற்றம், யாருக்கு எந்த உத்தியோகம், பறவை காய்ச்சல், சுனாமிக்கு காரணமான கிரகங்கள், நவரத்தின மருத்துவம் போன்ற 47 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.250/-. தபால் மற்றும் கூரியர் செலவுகள் தனி.
மேற்கண்ட நூல்களை பெற, 63802 17743 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

ஜோதிடப் பிதாமகன் நெல்லை வசந்தன் – 10. சமூக ஊடக சதிராட்டங்கள்!virgonews.com/jodhida-pithamagan-nellai-vasanthan-patr-10-s...
15/05/2022

ஜோதிடப் பிதாமகன் நெல்லை வசந்தன் – 10. சமூக ஊடக சதிராட்டங்கள்!
virgonews.com/jodhida-pithamagan-nellai-vasanthan-patr-10-social-media-gainers/

ஜோதிடத்தில் இளையவர்கள், மூத்தவர்கள், புதியவர்கள், பரம்பரை ஜோதிடர்கள் என எந்த வேறுபாடும் இல்லை. இதை நெல்லை வசந்.....

ஜோதிடப் பிதாமகன் நெல்லை வசந்தன் – 9. சிக்கனும் ஜோதிட சூட்சமும்!virgonews.com/jodhida-pithamagan-nellai-vasanthan-part-9-...
12/05/2022

ஜோதிடப் பிதாமகன் நெல்லை வசந்தன் – 9. சிக்கனும் ஜோதிட சூட்சமும்!
virgonews.com/jodhida-pithamagan-nellai-vasanthan-part-9-chicken-and-secret/

ஜோதிடத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும், கண்டிப்பாக முதலில் படிக்க வேண்டிய அடி.....

10/05/2022

Address

SH/113
Chennai
600087

Alerts

Be the first to know and let us send you an email when Valasai Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Valasai Times:

Share