
06/08/2025
*ஈஷா கிராமோத்சவத்தில் 50,000 கிராம மக்கள்*
கிராமப்புற மக்களுக்காக நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள் இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் ஒடிசா ஆகிய 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நடைபெறவுள்ளன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட உள்ளனர்.