Gallery Vision Media Tamil

Gallery Vision Media Tamil Easy Talks, Peasy Tales
Trending interviews, celebrity moments & fun chats 🎙️

இன்றைய தங்கம் & வெள்ளி விலை !
25/08/2026

இன்றைய தங்கம் & வெள்ளி விலை !

இன்றைய ராசிபலன் (25-08-2026) 🔮உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨ #ராசிபலன்
25/08/2026

இன்றைய ராசிபலன் (25-08-2026) 🔮
உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨
#ராசிபலன்

மனதில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, வளமற்ற வறண்ட பாறை நிலத்தில் ஒரு மரம் தளிர்விட முயல்வதைப் போன்றது.பால்: அறத்துப்பா...
25/08/2026

மனதில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, வளமற்ற வறண்ட பாறை நிலத்தில் ஒரு மரம் தளிர்விட முயல்வதைப் போன்றது.

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண்: 78

#திருக்குறள் #திருவள்ளுவர்

எலும்பில்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத மனிதனை அறம் வருத்தும்.பால்: அறத்துப்பால்இயல்: இல்லறவியல...
24/08/2026

எலும்பில்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பு இல்லாத மனிதனை அறம் வருத்தும்.

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண்: 77

#திருக்குறள் #திருவள்ளுவர்

இன்றைய ராசிபலன் (24-08-2026) 🔮உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨ #ராசிபலன்
24/08/2026

இன்றைய ராசிபலன் (24-08-2026) 🔮
உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨
#ராசிபலன்

அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாக இருக்கும் என்று அறியாதவர்கள், அன்பு தீய செயல்களுக்கும் துணையாக அமையும் என்பதைப் புரிந்த...
23/08/2026

அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாக இருக்கும் என்று அறியாதவர்கள், அன்பு தீய செயல்களுக்கும் துணையாக அமையும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண்: 76

#திருக்குறள் #திருவள்ளுவர்

இன்றைய ராசிபலன் (23-08-2026) 🔮உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨ #ராசிபலன்
23/08/2026

இன்றைய ராசிபலன் (23-08-2026) 🔮
உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ✨
#ராசிபலன்

இன்றைய தங்கம் விலை !
22/08/2026

இன்றைய தங்கம் விலை !

இந்த உலகில் அன்புடன் இணைந்து வாழ்பவர்கள் பெறும் சிறப்பும் மகிழ்ச்சியும், அன்புடன் வாழும் வாழ்க்கையின் பயனாகும்.பால்: அறத...
22/08/2026

இந்த உலகில் அன்புடன் இணைந்து வாழ்பவர்கள் பெறும் சிறப்பும் மகிழ்ச்சியும், அன்புடன் வாழும் வாழ்க்கையின் பயனாகும்.

பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அன்புடைமை
குறள் எண்: 75

#திருக்குறள் #திருவள்ளுவர்

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gallery Vision Media Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share