Seyal Trust

Seyal Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seyal Trust, Digital creator, Chennai.

Seyal Trust என்பது சமூக நலன், மனிதாபிமானம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சேவை அமைப்பு.கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பசித்தவர்களுக்கு அன்புடன் உணவு வழங்கும் அன்னதான சேவை தொடர்ந்து நடைபெறுகிறது.

🇮🇳 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து,ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி,நம்...
15/08/2026

🇮🇳 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳

சுதந்திரத்தின் பெருமையை உணர்ந்து,
ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் முன்னிறுத்தி,
நம் தேசத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்!
நம்பிக்கையுடன் புதிய இந்தியாவை உருவாக்குவோம். 🇮🇳

அனைவருக்கும் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

— திரு.பொன்னுசாமி கார்த்திக்
Founder & Chairman

18/07/2026

செயல் 💯

#செயல்

11/07/2026

🔥 எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைகளுக்கு துணையாக செயல் டிரஸ்ட்! ✨📚

அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, திரு. பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் செயல் டிரஸ்ட் சார்பாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. கல்வியே சமூக மாற்றத்தின் அடித்தளம் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த முயற்சி, மாணவர்களின் கனவுகளுக்கு மேலும் வலுசேர்க்கிறது. ❤️📖

“இன்றைய சிறிய உதவி, நாளைய பெரிய சாதனைக்கு விதையாகும்!” 🌱

அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் அன்பின் கொண்டாட்டம்! ❤️செயல் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு. பொன்னுசாமி கார்த்திக் அவர...
01/07/2026

அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் அன்பின் கொண்டாட்டம்! ❤️

செயல் டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் திரு. பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், செயல் டிரஸ்ட் சார்பில் முதியவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, அன்பும் அக்கறையும் பகிரப்பட்டன.

“பிறந்தநாளின் சிறந்த பரிசு – பிறர் முகத்தில் புன்னகையை மலரச் செய்வதே.”

ஒரு 🏏 Six-க்கு 🪴ஒரு மரம்…06-07-2026 முதல் 08-07-2026 வரை (மூன்று நாட்கள்) விழுப்புரம் மாவட்டம் மலையரசகுப்பம் கிராமத்தில்...
01/07/2026

ஒரு 🏏 Six-க்கு 🪴ஒரு மரம்…

06-07-2026 முதல் 08-07-2026 வரை (மூன்று நாட்கள்) விழுப்புரம் மாவட்டம் மலையரசகுப்பம் கிராமத்தில் நடக்க இருக்கும் DPL - Discipline Premier League 2026 கிரிக்கெட் போட்டிகளில் அடிக்கும் ஒவ்வொரு ஆறுக்கும் ஒவ்வொரு மரக்கன்றுகள் பொன்னுசாமி கார்த்திக் அவர்களின் செயல் டிரஸ்ட் சார்பாக நடப்படும்.

"வெற்றியை விதைத்தவர்... நம்பிக்கையை வளர்த்தவர்... ஆயிரம் இதயங்களில் அழியாத மரியாதையைப் பெற்ற தலைவர்." 🔥
28/06/2026

"வெற்றியை விதைத்தவர்... நம்பிக்கையை வளர்த்தவர்... ஆயிரம் இதயங்களில் அழியாத மரியாதையைப் பெற்ற தலைவர்." 🔥

"வெற்றியை விதைத்தவர்... நம்பிக்கையை வளர்த்தவர்... ஆயிரம் இதயங்களில் அழியாத மரியாதையைப் பெற்ற தலைவர்." 🔥✨ - திரு.பொன்னுசா...
28/06/2026

"வெற்றியை விதைத்தவர்... நம்பிக்கையை வளர்த்தவர்... ஆயிரம் இதயங்களில் அழியாத மரியாதையைப் பெற்ற தலைவர்." 🔥✨ - திரு.பொன்னுசாமி கார்த்திக்
CEO OF NAMMA FAMILY GROUP

Ponnusamy Karthik

25/06/2026

✌️இரண்டு கேள்வி Seyal Trust

Ponnusamy Karthik செயல் நாயகன் பிறந்தநாள் விழிப்புணர்வு | Part 3

Address

Chennai

Opening Hours

Monday 9:15am - 6am
Tuesday 9:15am - 6am
Wednesday 9:15am - 6am
Thursday 9:15am - 6am
Friday 9:15am - 6am
Saturday 9:15am - 6am

Alerts

Be the first to know and let us send you an email when Seyal Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share