Rational Sapien

Rational Sapien From Root of 🖤❤️🖤 .
👉 ✌️

சாவர்க்கர் காலத்திலேயே சங்கிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் அண்ணல் அம்பேத்கர் 💙.. இன்று அம்பேத்கரை பகைத்துக் கொண்டு, ...
18/12/2024

சாவர்க்கர் காலத்திலேயே சங்கிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் அண்ணல் அம்பேத்கர் 💙.. இன்று அம்பேத்கரை பகைத்துக் கொண்டு, பிஜேபி அஸ்தமனம் ஆக போகிறது.

அர்த்த மண்டபம் ❌ அர்த்தமில்லாத மண்டபம் ✅.. அந்த அர்த்தமில்லாத மண்டபத்தின் உள்ளே, இந்த சாதி தான் போக வேண்டும் என்பதை உடைக...
16/12/2024

அர்த்த மண்டபம் ❌ அர்த்தமில்லாத மண்டபம் ✅.. அந்த அர்த்தமில்லாத மண்டபத்தின் உள்ளே, இந்த சாதி தான் போக வேண்டும் என்பதை உடைக்கும் வரை பெரியாரின் போராட்டம் தொடரும் 🔥

நீதிபதிகள் இடையே சமூகநீதி எங்கே ??
02/12/2024

நீதிபதிகள் இடையே சமூகநீதி எங்கே ??

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று பேசு OBC முட்டாள்கள் பார்வைக்கு..!! OBC இட ஒதுக்கீடு இருந்தே, அதை நிரப்ப முடியவில...
18/11/2024

எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று பேசு OBC முட்டாள்கள் பார்வைக்கு..!! OBC இட ஒதுக்கீடு இருந்தே, அதை நிரப்ப முடியவில்லை, இதில் இட ஒதுக்கீடு கூட இல்லை என்றால் 😏 பிச்சை தான் எடுக்கனும், புரிஞ்சுதா ??

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு!'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 5000 பெண்கள் விஜயம் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் வ...
13/11/2024

பெரியார் என்ற பட்டம் கொடுத்த பெண்கள் மாநாடு!

'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு 5000 பெண்கள் விஜயம் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் வெளியில் நின்றிருந்தனர்' சென்னை 13.11.1938 முற்பகல் 1.00 மணிக்கு சென்னை பெத்துநாயக்கன்பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்து காசி விஸ்வநாதர் கோயில் முன்பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமைரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணியம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராமசாமி, தோழர் அ.பொன்னம்பலம் உள்ளிட்ட 5000-த்திற்கு மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்து வந்தனர்.

ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! தமிழ்ப் பெண்கள் வாழ்க! தமிழர் வாழ்க! என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர்.

நிறைவேறிய தீர்மானங்கள் வருமாறு : - 1. இந்தியாவில் இதுவரையும் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்துவருவதாலும் தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாததாலும் அவர் பெயரை சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் "பெரியார்" என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம் மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.

இந்த நாட்டில் சா இருக்கும் வரை, பெரியார் நம்முள் வாழ்ந்துக் கொண்டே தான் இருப்பார்.
06/11/2024

இந்த நாட்டில் சா இருக்கும் வரை, பெரியார் நம்முள் வாழ்ந்துக் கொண்டே தான் இருப்பார்.

BB தீபாவளி தமிழர்கள் கொண்டாடலாமா ??
31/10/2024

BB தீபாவளி தமிழர்கள் கொண்டாடலாமா ??

The vision is clear 💥💥💥
30/09/2024

The vision is clear 💥💥💥

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான்,பறையன்,சூத்திரன் மற்ற எந்தச் ஜாதியுமே இருக்கக் கூடாது.மனிதன் தானிருக்க வேண்டும்...
15/08/2024

சுதந்திர நாடு என்றால் அங்குப் பார்ப்பான்,பறையன்,சூத்திரன் மற்ற எந்தச் ஜாதியுமே இருக்கக் கூடாது.மனிதன் தானிருக்க வேண்டும்.எப்படிக் கடவுளும் மதமும் கோயிலும் நம்மை மடையர்களாக்கி,இழி மக்களாக்கி வைத்திருக்கிறதோ அது போன்றுதான் சுயராஜ்ஜியம்,சுதந்திரம்,ஜனநாயகம் என்பதும் நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது.

--------------தந்தைபெரியார்- “விடுதலை” 22-5-1971

இந்த நாட்டு மனிதச் சமுதாயம் பார்ப்பனர்-சூத்திரர், மேல் ஜாதி-கீழ்ஜாதி என்ற படியான நிலை சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இருக்கிறது என்றால் இந்தத் தேசம் – நாடு சுதந்திரம் பெற்ற தேசம்- நாடு ஆகுமா? இதற்கு மேலும் நமது சுதந்திரத்தை – சுதந்திர நாள் விழாவைப் பற்றி விளக்குவது என்றால் நம் மனம் மிகுந்த பரிதாப்படுகிறது, இரக்கப்படுகிறது.
-------------------- தந்தைபெரியார்- “உண்மை” 14-8-1972

இன்று இந்தியாவில் எங்காவது உண்மையான சுதந்திரமும் ஜனநாயகமும் இருக்கின்றன என்று யாராவது அறிவு பூர்வமாக,ஆதரபூர்வமாக சொல்ல முடியுமா? இன்றைய சுதந்திரத்தில் 100 க்குத் 90 மக்கள் அடிமை வாழ்வில்தான் வாழ்கின்றார்கள்…
எஜமான் - சம்பளக்காரன், முதலாளி-தொழிளாளி, பண்ணையார்-கூலிக்காரன் என்கின்ற முறை அமலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம்,சமத்துவம் என்று பேசுவதெல்லம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா?

--------------தந்தைபெரியார்- “விடுதலை” 15-8-1972

சுதந்திர நாடு என்றால் அந்த நாட்டில் வாழும் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும் அல்லவா? சூத்திரனாக இருப்பதுதான் சுதந்திரமா? அதற்கு முடிவு கட்டுவதில் தான் என் வாழ்நாளின் எஞ்சிய பகுதியைக் கழிக்கப் போகிறேன்.

--------------தந்தைபெரியார்- “விடுதலை” 6-11-1973

SC உள் இட ஒதுக்கீட்டில் (அருந்ததியர்) தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரான ஆதிக்க தலித் சாதி கட்...
14/08/2024

SC உள் இட ஒதுக்கீட்டில் (அருந்ததியர்) தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரான ஆதிக்க தலித் சாதி கட்சிகளின் நிலைப்பாட்டை கண்டிக்கின்றோம்..!!

ஆதிக்க தலித் சாதி கட்சிகளான சமர்களின் பி.எஸ்.பி, சந்திரசேகர் ஆசாத், மகர்களின் பிரகாஷ் அம்பேத்கர் முதல் தமிழ்நாட்டின் வி.சி.க.வரை, உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்து ஆதிக்க தலித் சாதி கட்சிகளும் அம்பேத்கருக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும்..!!

தமிழ்நாட்டின் "ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு" கொள்கையை, என்றும் தவறாக சித்தரிப்பதே பார்ப்பன ஊடங்கங்களுக்கு   முழு நேர வேலையா...
10/07/2024

தமிழ்நாட்டின் "ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு" கொள்கையை, என்றும் தவறாக சித்தரிப்பதே பார்ப்பன ஊடங்கங்களுக்கு முழு நேர வேலையாக இருக்கிறது. மறுபடியும் சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் மொழிக்கு எதிரி இல்லை, திணிப்புக்கு மட்டும் தான் எதிரி. வடக்கிலிருந்து தமிழ்நாடு வருபவர்கள் மட்டும் தமிழ் படிக்கிறார்களா ??

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் படுகொலை பெரும் அதிர்ச்சியை தருகிறது. உண்மை செய்தியாக ...
05/07/2024

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் படுகொலை பெரும் அதிர்ச்சியை தருகிறது. உண்மை செய்தியாக இருக்காது என்று தான் நினைத்தோம்.அவரோடு நின்ற மக்களுக்காக அனைத்தையும் செய்தவர் இன்று இல்லை என்ற செய்தி பேரதிர்ச்சி.

வீர வணக்கம்!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Rational Sapien posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Motta Rajendar (a) Rajendran

A. Rajendran (born 1953),[2] credited as Motta Rajendran or Naan Kadavul Rajendran, is a stunt double, film actor and comedian working in Tamil cinema. He began acting in Pithamagan in 2003 and has worked as a stunt double for over 500 South Indian films since then. He played the role of a villain in Naan Kadavul (2009) and has continued to play villainous and later humorous supporting characters in a number of Tamil films.[3] He is noted for his rough voice and alopecia universalis, which he claims was the result of coming into contact with industrial waste during a stunt sequence.[4]

Career

Rajendran began his film career working as a stunt double. According to Rajendar, his widely apparent alopecia universalis, an autoimmune disorder of complete loss of hair from all parts of the body, occurred after a stunt sequence in a film required him to jump into a pond, which he later found out was polluted with chemical waste from a nearby factory.[5] However, there is no scientific evidence of the disorder being caused by contact with any chemicals.

He played a small role in Pithamagan (2003) and made his full-fledged acting debut in Naan Kadavul (2009).[3][6] His performance as a cruel leader who tortures beggars earned critical acclaim with a critic noting that he is "menacing and loathsome".[7] Following his villainous comedy role in Boss Engira Bhaskaran (2010), he says he was typecast in similar roles.[3][6] His appearance as a killer who dons the garb of women in Thirudan Police (2014) was appreciated by critics as "the ultimate showstealer and his already popular lady makeover clinches it big time".[8] His first release in 2015 was Darling, where he appeared as the ghostbuster Ghost Gopal Varma.[6] The Times of India wrote, "His bald head, thin figure and sandpapery voice make him effective for both villainous and comical roles but from the screams and whistles that his character gets, it is clear that he has made much more impact as a comedian".[9] His second release of the year was Ivanuku Thannila Gandam (2015), where he appeared as a murderer. Before its release, Rajendran's presence in the film's promotional videos received a positive response.[6][10] The film was released to negative reviews, though Rajendran's performance was appreciated by critics, one of whom noted that "the film belongs to Rajendran as he comes out with his trademark dialogue delivery [...] and carries the entire film".