29/07/2026
OpenAI புதிய மாடல் - ஜிபிடி 5.6 - தமிழில் | Terra, Sol மாடல்கள் ஆந்த்ரோபிக் கிளாடை விட சிறப்பா?
OpenAI தனது GPT-5.6 குடும்பத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் Terra, Sol, Luna ஆகிய மாடல்களின் திறன்கள் மற்றும் அவற்றின் வித்தியாசங்களை தமிழில் விரிவாக விளக்குகிறோம்.
இந்த வீடியோவில்:
Terra – நீளமான Context-கள், Research, Analysis, Documentation மற்றும் ஆழமான Reasoning வேலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மாடல்.
Sol – Coding, Tool Use, Agentic AI, Automation மற்றும் வேகமான செயல்திறனுக்காக உருவாக்கப்பட்ட மாடல்.
Luna – வேகமான, குறைந்த செலவிலான, அன்றாட AI பயன்பாடுகள், Chat, Summarization மற்றும் பொதுவான உதவிகளுக்கான திறமையான மாடல்.
GPT-5.6 Chat – ChatGPT-யில் இயல்பான உரையாடல்கள், Learning, Writing, Brainstorming மற்றும் Productivity-க்கு சிறந்த புதிய அனுபவத்தை வழங்கும் மாடல்.
🎙️ Speakers
Venkatarangan Thirumalai
Founder, The Founder Catalyst
அருள் குமரன் (Arul Kumaran)
எழுத்தாளர், செயற்கை நுண்ணறிவு (AI) வல்லுநர்.