Andhadhi Pathippagam

Andhadhi Pathippagam படைப்புகளே பிரதானம்

உலக புத்தக தின அன்பளிப்பு:எங்களின் பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.உலக புத்தக தினத்தை முன...
23/04/2025

உலக புத்தக தின அன்பளிப்பு:

எங்களின் பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு அந்தாதி வெளியிட்ட, அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் கீழ்கண்ட புத்தகங்களை இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிறுகதைத் தொகுப்பு:

1.3BHK வீடு

நாவல்கள்:

1.தட்பம் தவிர்
2.ஊச்சு
3.ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்

குறுநாவல்/நெடுங்கதைகள்:

1.இரண்டு கலர் கோடுகள்
2.நனவிலி சித்திரங்கள்
3.கடைசி நாள்

லிங்க் கமெண்டில்

நன்றி
அந்தாதி பதிப்பகம்
23.04.2025

Happy World Bookday

#அரவிந்த்சச்சிதானந்தம்

எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதி அந்தாதி பதிப்பகம் வெளியிட்ட திகில் கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற 'அநிருத்தன் செய்த...
17/11/2024

எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் எழுதி அந்தாதி பதிப்பகம் வெளியிட்ட திகில் கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற 'அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்' என்கிற கதை இன்று Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறோம்...

குழுவிற்கு வாழ்த்துகள்...

கிண்டிலில் புத்தகத்தை வாங்கலாம்

நகுலனின் நாய் விமர்சனம்Dated: 2015நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்புஅரவிந்த் சச்சிதானந்தம்அந்தாதி பதிப்பகம்
03/11/2024

நகுலனின் நாய் விமர்சனம்
Dated: 2015

நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் ...
02/10/2024

பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே அந்த கதைமாந்தர்கள் நமக்கு நெருக்கமானவர்களாகிறார்கள்.

வாழ்த்துகள் அரவிந்த் சச்சிதானந்தம் ***இன்று என் இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில்...
26/09/2024

வாழ்த்துகள் அரவிந்த் சச்சிதானந்தம்

***
இன்று என் இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது.

சொல்வதற்கு இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன என்பதை தவிர ஒரு கதைச் சொல்லிக்கு வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்!

ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

அரவிந்த் சச்சிதானந்தம்
aravindhskumar.com
***

அந்தாதியின் அடுத்த வெளியீடுஅரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய குறுங்கதைகள்...விரைவில்... #அந்தாதி  #அரவிந்த்சச்சிதானந்தம்
29/02/2024

அந்தாதியின் அடுத்த வெளியீடு

அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய குறுங்கதைகள்...

விரைவில்...

#அந்தாதி #அரவிந்த்சச்சிதானந்தம்

"நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தை...
04/02/2024

"நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்"- குறுநாவலிலிருந்து

நனவிலி சித்திரங்கள்- அரவிந்த் சச்சிதானந்தம்

அந்தாதி பதிப்பகம்
பக்கங்கள்-72
விலை - 100 (Free shipping within India)
WhatsApp: 083002 77560

 #கதை தொடரை எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் தளத்தில்  வாசிக்கலாம்நன்றிஅந்தாதி பதிப்பகம்   #ராபர்ட்மெக்கீ   "...
22/01/2024

#கதை தொடரை எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தம் அவர்களின் தளத்தில் வாசிக்கலாம்

நன்றி

அந்தாதி பதிப்பகம்

#ராபர்ட்மெக்கீ



"ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டுமென்றோ, பல உத்திகளை வரிசைப்படுத்தி இவற்றையெல்லாம் பின்பற்றினால் ஒரு நல்ல திரைக்கதையை எழுதிவிட முடியும் என்றோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் திரைக்கதை எழுதிவிட வேண்டுமென்ற உந்துதல் இருக்கும் போது, திரைக்கதை அனுபவஸ்தர்கள் விவாதித்த கூறுகளை, உத்திகளை கருத்தில் கொள்வோமேயானால் அந்த திரைக்கதை நல்லதொரு திரைக்கதையாக சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாகிட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த நம்பிக்கையில் தான் ‘திரைக்கதை கலை’ பற்றி நான் கண்டு, கேட்ட, வாசித்த உணர்ந்த விஷயங்களை கடந்த சில ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அதே நம்பிக்கையோடு, இப்போது ராபர்ட் மெக்கீயின் ‘The Story’ புத்தகத்தை மையமாக கொண்டு இந்த தொடரை தொடங்குகிறேன்.

நன்றியும் அன்பும்

அரவிந்த் சச்சிதானந்தம்"

47 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் அந்தாதி வெளியீடுகளை 'பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 262 & 263.நன்ற...
15/01/2024

47 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில்
அந்தாதி வெளியீடுகளை 'பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 262 & 263.

நன்றி
அந்தாதி பதிப்பகம்

வாழ்த்துகள் அரவிந்த் சச்சிதானந்தம்
28/09/2023

வாழ்த்துகள் அரவிந்த் சச்சிதானந்தம்

Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்ன....

'கடைசி நாள்'அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய குறுநாவல்கணையாழியில் பரிசு பெற்ற குறுநாவல்கிண்டில் பதிப்பு   #அந்தாதிபதிப்பகம்...
19/08/2023

'கடைசி நாள்'

அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய குறுநாவல்

கணையாழியில் பரிசு பெற்ற குறுநாவல்

கிண்டில் பதிப்பு

#அந்தாதிபதிப்பகம்

Aravindh Sachidanandam

எங்களுடைய அடுத்த வெளியீடு

அரவிந்த் சச்சிதானந்தம் எழுதிய குறுநாவல்

'கடைசி நாள்'

கணையாழியில் பரிசு பெற்ற குறுநாவல்

கிண்டில் பதிப்பு

#அந்தாதிபதிப்பகம்

Aravindh Sachidanandam

"சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமான...
14/07/2023

"சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது..."

ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை

Address

49 Periyar Street Tambaram Sanatorium
Chennai
600047

Opening Hours

Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918300277560

Alerts

Be the first to know and let us send you an email when Andhadhi Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Andhadhi Pathippagam:

Share