News7Tamil

News7Tamil Welcome to News7 Tamil on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.

News 7 Tamil is a Tamil Infotainment TV channel providing viewers with an wide array of stories ranging from domestic politics, to international affairs, human interest, business, sport, entertainment, culture, and lifestyle. The channel with a distinct Tamil perspective on World news has substantial reach among audiences across the country for its underlying social concern and above all staying a

way from any kind of sensationalism. So catch all the live action Tamil.live and offer your views to [email protected]. Also follow us on www.twitter.com/news7tamil and https://plus.google.com/+News7TamilChennai

“தலைகீழாக மாற்றுவேன்”  |   |   |   |
07/10/2025

“தலைகீழாக மாற்றுவேன்”

| | | |

ரவிமோகன் நடிக்கும் ஜீனி படத்தின்"அப்டி அப்டி' வீடியோ பாடல் வெளியானது!  |   |  |   |   |   |
07/10/2025

ரவிமோகன் நடிக்கும் ஜீனி படத்தின்
"அப்டி அப்டி' வீடியோ பாடல் வெளியானது!

| | | | | |

பிரதமர் மோடி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட...
07/10/2025

பிரதமர் மோடி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய பிரதமர் மோடி கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அதில் இருந்து தற்போது வரை முதல்வர், பிரதமர் என் சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.

இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிரதமர் மோடி 24 ஆண்டுகளை தேசத்திற்கும் பொது சேவைக்கும் அர்ப்பணித்துள்ளார். மோடி அவர்கள் தன்னலமற்ற மனப்பான்மையுடன் பொது சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். அவர் அரசியலமைப்புச் சத்தியப்பிரமாணம் எடுத்து, மக்களின் பிரச்சினைகளைத் தன்னுடையதாக கருதி, அவற்றைத் தீர்க்கத் தொடங்கிய இந்த நாள், முழு நாட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த 24 ஆண்டுகளில் குஜராத்தில் விவசாயிகள், பெண்கள், தொழில் மற்றும் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதில் அல்லது நாட்டின் பாதுகாப்பு, ஏழைகளின் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி சமூகங்கள் உள்பட அனைத்து பிரிவினரையும் மேம்படுத்துவதிலும், பிரதமராக தேசமே முதலில் என்ற தொலைநோக்கு பார்வையுடனும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற திட்டத்துடனும், ஒரு தலைமையானது எப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடியும் என மோடி நிரூபித்து உள்ளார்”

என்று தெரிவித்துள்ளார்.

| | | |

நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்து...
07/10/2025

நடிகர் கார்த்தி நடித்துள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நாளை அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.

இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு “வா வாத்தியார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

| | | |

''நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!"  |   |   |   |   |   |
07/10/2025

''நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!"

| | | | | |

விஜயுடன் ராகுல் காந்தி பேசியது..!  |   |   |   |   |   |   |
07/10/2025

விஜயுடன் ராகுல் காந்தி பேசியது..!

| | | | | | |

“ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே!”  |   |   |   |
07/10/2025

“ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே!”

| | | |

தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு!  |   |   |   |
07/10/2025

தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு!

| | | |

இனி நோயாளிகள் அல்ல, பயனாளர்கள்!  |   |   |   |   |
07/10/2025

இனி நோயாளிகள் அல்ல, பயனாளர்கள்!

| | | | |

பல்தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல்!  |   |   |   |
07/10/2025

பல்தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல்!

| | | |

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ந...
07/10/2025

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நீண்ட காலமாகவே நட்பு நாடுகளாக உள்ளன. பல முக்கிய சமயங்களில் ரஷ்யா இந்தியாவிற்கு உதவியுள்ளது. மேலும் இந்திய பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக டிசம்பர் முதல் வாரத்தில் அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளார்.

இந்த நிலையில் இன்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி, அதிபர் புதினின் 73 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் புதினின் இந்திய வருகையை எதிர்நோக்கி ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

| | | |

இன்றைய கேள்வி நேரத்திற்கான மக்கள் தீர்ப்பு!  |   |   |   |   |   |   |
07/10/2025

இன்றைய கேள்வி நேரத்திற்கான மக்கள் தீர்ப்பு!

| | | | | | |

Address

110E, Kodambakkam High Road, Tirumurthy Nagar, Nungambakkam
Chennai
600034

Alerts

Be the first to know and let us send you an email when News7Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News7Tamil:

Share