02/05/2026
போட்டித் தேர்வு ஊழலை உடைத்த இயக்குனர் சற்குணம் அவர்கள் 😱
Group-1 தேர்வுகள் உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளில் உள்ள முறைகேடுகளை
ஒரு வெப் சீரிஸ் ஆக உருவாக்கியுள்ள இயக்குனர் சற்குணம் அவர்களின்
Exam Web Series
Trailer :
https://youtu.be/8MDZCOZzChM?si=JcXRgOe_V6TTC_OS
வருகின்ற மே-15 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.!