20/03/2026
இந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஒரு மந்திர கோடாரியை கண்டுபிடிக்கிறான்.
அவன் கேட்ட ஆசைகள் எல்லாம் நிறைவேறுகிறது… ஆனால் ஒவ்வொரு ஆசைக்கும் பின்னால் ஒரு அதிர்ச்சி ட்விஸ்ட் காத்திருக்கிறது 😱
இது ஒரு சின்ன கதை மட்டும் இல்லை…
👉 உண்மையான நட்பு
👉 பொய்யான ஆசைகள்
👉 வாழ்க்கை உண்மை
இதை குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கதை ❤️ #மந்திரகோடாரி