Mgr Talkies Tamil

Mgr Talkies Tamil காலத்தை வென்றவன் நீ...
காவியம் ஆனவன் நீ....
(2)

அமெரிக்க விஷயத்தில் தனது பெண் ரசிகைகளுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்                                                      ...
27/07/2026

அமெரிக்க விஷயத்தில் தனது பெண் ரசிகைகளுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்


1977 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி , கட்சியின் நிறுவனரும் புகழ்பெற்ற நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் மாநிலத்தின் 7வது முதலம...
30/06/2026

1977 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி , கட்சியின் நிறுவனரும் புகழ்பெற்ற நடிகருமான எம். ஜி. ராமச்சந்திரன் மாநிலத்தின் 7வது முதலமைச்சராகப் பதவியேற்றபோது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆட்சிக்கு வந்தது

1977 ஜூன் 10 அன்று நடைபெற்ற 6வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகபெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதவியேற்பு நடைபெற்றது. போட்டியிட்ட 200 இடங்களில் 130 இடங்களை வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்றது. இந்த வெற்றியானது தமிழகத்தில் ஒரு நீடித்த இருதுருவ அரசியல் சூழலை ஏற்படுத்தியது.


இனிய இரவு வணக்கம் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புகளே!!!!                                                          ...
29/06/2026

இனிய இரவு வணக்கம் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன் பிறப்புகளே!!!!


அமெரிக்க விஜயத்தின் போது ஸ்டைலாக கோட் சூட் உடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்             ...
29/06/2026

அமெரிக்க விஜயத்தின் போது ஸ்டைலாக கோட் சூட் உடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்


மக்களுக்கான தலைவர்...மக்களுக்கு இவரை போல ஒரு தலைவர் தான் தேவை... என்றும் எம்ஜிஆர்...                                    ...
29/06/2026

மக்களுக்கான தலைவர்...மக்களுக்கு இவரை போல ஒரு தலைவர் தான் தேவை... என்றும் எம்ஜிஆர்...


இதான் யா ஸ்டைலு.... இதுக்கு பேரு தான்யா ஸ்டைலு... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஸ்டைலான புகைப்படம்                         ...
29/06/2026

இதான் யா ஸ்டைலு.... இதுக்கு பேரு தான்யா ஸ்டைலு... புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ஸ்டைலான புகைப்படம்


பெரியவர்கள் மட்டுமில்லாது குழந்தைகளின் இதயத்திலும் இடம் பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர்                                  ...
28/06/2026

பெரியவர்கள் மட்டுமில்லாது குழந்தைகளின் இதயத்திலும் இடம் பெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர்


சதுரங்கம் விளையாடும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிக மிக அரிய புகைப்படம்                                                   ...
28/06/2026

சதுரங்கம் விளையாடும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிக மிக அரிய புகைப்படம்


தேர்தலின் போது பிரச்சார வாகனத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்                                                             ...
28/06/2026

தேர்தலின் போது பிரச்சார வாகனத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்


இறந்தவருக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட இல்லாதவருக்கு இலை வைத்து சோறு போடலாம்... புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில்...  ...
28/06/2026

இறந்தவருக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட இல்லாதவருக்கு இலை வைத்து சோறு போடலாம்...

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில்...


Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mgr Talkies Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share