Madras Mixture தமிழ்

Madras Mixture தமிழ் Stay connected with us, For Tamil cinema News and updates..

Today's Gold Rate!
07/10/2025

Today's Gold Rate!

சென்னை வண்டலூரில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப ...
06/10/2025

சென்னை வண்டலூரில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று(அக்.5) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ்(24) மயங்கி விழுந்து ...
06/10/2025

சென்னையில் நேற்று(அக்.5) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்ற வங்கி ஊழியர் பரமேஷ்(24) மயங்கி விழுந்து உயிரிழப்பு.

வழக்கமாக மாரத்தான்களில் கலந்து கொள்ளும் இவர், நேற்று 21 சுற்றுகள் கொண்ட போட்டியில் 18 சுற்றுகளை நிறைவு செய்தபோது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு.

இமயமலையில் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படங்கள்!இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில...
06/10/2025

இமயமலையில் ரஜினிகாந்த் – வைரலாகும் புகைப்படங்கள்!
இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. புரட்சித்தலைவரின்...
06/10/2025

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டத்துக்குரியது. புரட்சித்தலைவரின்
புகழையும், அவரதுகொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.
-எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Today's Gold Rate Update
06/10/2025

Today's Gold Rate Update

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். குவிந்த போலீஸ்.மதுரையில் புகழ்பெற்ற பல்வேறு புனித தலங்களுக்கு இன்று ஒரே ...
04/10/2025

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். குவிந்த போலீஸ்.

மதுரையில் புகழ்பெற்ற பல்வேறு புனித தலங்களுக்கு இன்று ஒரே நாளில் இ - மெயில் மூலம்
வெடிகுண்டு மிரட்டல்.


ONE MILLION for the song of the love's soul ❤️  from   - now on YouTube!
04/10/2025

ONE MILLION for the song of the love's soul ❤️

from - now on YouTube!


திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணி நேரம் காத்திருந்த...
04/10/2025

திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் இலவச தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு.

# 🙏

சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. -வானிலை  ஆய்வு மையம்.
04/10/2025

சென்னையில் இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. -வானிலை ஆய்வு மையம்.

முதல் பெண் பேராயர்!இங்கிலாந்து திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக கென்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம். லண்டன...
04/10/2025

முதல் பெண் பேராயர்!
இங்கிலாந்து திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக கென்டர்பரி பேராயர் பதவிக்கு பெண் ஒருவர் நியமனம். லண்டன் ஆயராக இருந்த சாரா முல்லல்லியை பேராயராக நியமிக்க மன்னர் சார்லஸ் ஒப்புதல்.

named the first female of

கரூர் சம்பவம்: “நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளியே வரும்" - ஆதவ் அர்ஜூனா
04/10/2025

கரூர் சம்பவம்: “நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளியே வரும்" - ஆதவ் அர்ஜூனா

Address

14 RMR VAIRAVA STATE BANK STAFF COLONY VALASARAVAKKAM
Chennai
600078

Alerts

Be the first to know and let us send you an email when Madras Mixture தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madras Mixture தமிழ்:

Share