01/04/2017
தமிழக வறட்சி நிதி விடுவிப்பு!
தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, வறட்சி நிவாரண நிதி ரூ.1,748.28 கோடி, வர்தா புயலுக்கு ரூ.264.11 கோடி, தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு ரூ.2.6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.