26/05/2026
🔴🔴 BREAKING
✈️ நாளை காலை 10 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!
🤝 மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் விஜய்க்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📌 தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள்
📌 நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள்
📌 அரசியல் மற்றும் நிர்வாக ஆலோசனைகள்
ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 🔥
தமிழக அரசியலில் இந்த சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? 👀