Quran Sunnah Tamil

Quran Sunnah Tamil IN OUR PAGE WE WILL POST CONTENT RELATED ISLAM

Pavaththai vaithu Manitharai mathipida vendam..
28/08/2026

Pavaththai vaithu Manitharai mathipida vendam..

⭕️ உலக வாழ்க்கையின் இன்பங்களில்மூழ்கி அல்லாஹ்வை மறந்துவிடாதே…இன்று நாம் சிரிக்கிறோம்,ரசிக்கிறோம், வாழ்கிறோம்…ஆனால் ஒரு ந...
19/08/2026

⭕️ உலக வாழ்க்கையின் இன்பங்களில்
மூழ்கி அல்லாஹ்வை மறந்துவிடாதே…

இன்று நாம் சிரிக்கிறோம்,
ரசிக்கிறோம், வாழ்கிறோம்…
ஆனால் ஒரு நாள்,
இவை அனைத்தையும் விட்டுவிட்டு
மரணத்தை சந்திக்க வேண்டும்.

மரணம் நிச்சயம்.
மறுமை நித்தியம்.

அந்த நாளுக்காக நாம் தயாராகிவிட்டோமா?

“நிச்சயமாக நீர் மரணிப்பவரே;
அவர்களும் மரணிப்பவர்களே.”
— அஸ்-ஸுமர் 39:30

13/08/2026
முஹம்மது நபி ﷺ கூறினார்கள்    யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக...
12/08/2026

முஹம்மது நபி ﷺ கூறினார்கள்

யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் நல்லதைப் பேசட்டும்; அல்லது மௌனமாக இருக்கட்டும்

ஸஹீஹ் அல்-புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்

10/08/2026

ஒரு முஸ்லிமின் மானம் எந்த அளவு முக்கியமானது?
பிறருடைய குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்.. | ஷேக் ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

10/08/2026

பிறர் குறையை ஆராயாதீர்கள்..

ஜினா எளிதாகிவிட்டது…ஆனால் திருமணம் செய்வது ஏன் இவ்வளவு கடினம்?திருமணத்தை எளிமைப்படுத்துங்கள்…ஜினாவுக்கான கதவுகளை மூடுங்க...
09/08/2026

ஜினா எளிதாகிவிட்டது…ஆனால் திருமணம் செய்வது ஏன் இவ்வளவு கடினம்?

திருமணத்தை எளிமைப்படுத்துங்கள்…
ஜினாவுக்கான கதவுகளை மூடுங்கள்.

08/08/2026

⭕️முஸ்லிம்களே சப்தத்தை அல்ல சத்தியத்தை கேள்ளுங்கள்!...

இசையை விட்டு குர்ஆனைத் தேர்ந்தெடுங்கள்;உங்கள் இதயம் உண்மையான அமைதியை அடையும்.
07/08/2026

இசையை விட்டு குர்ஆனைத் தேர்ந்தெடுங்கள்;
உங்கள் இதயம் உண்மையான அமைதியை அடையும்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quran Sunnah Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share